பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

litany

354

live


litany (n) - வழிபாட்டுப் பாடல், அலுப்பு தட்டும் நீண்ட ஒப்புவிப்பு.
literal (a)- மூலத்தை ஒத்த, சொல்லுக்குச் சொல், ஒ, free. பொருள். அடிப்படை ஒ figurative, metaphorical. கற்பனை வளமிலா, literal, literal error - அச்சுப் பிழை. literally (adv)
literary (a) - இலக்கியம் சார். literary criticism - இலக்கியத் திறனாய்வு.
literate (a) எழுதப்படிக்கத் தெரிந்த (x illiterate) literati (n) - இலக்கிய அறிவாளி literature (n) - இலக்கியம்.Science literature - அறிவியல் இலக்கியம்.
lithe (a)- எளிதில் வளையக் கூடிய
lithium (n) - இலித்தியம், வேதித்தனிமம் (உலோகம்).
lithograph (n)- கல்வரைப் படம் lithography (n) - கல்வரை அச்சு.lithographic (a).
lithosphere (n) - பூமி உருண்டையின் மேற்பகுதி.
litigant (n) - வழக்காடுபவர்.litigate (v) - வழக்காடு litigation (n) - வழக்காடல்.
litmus (n)- பூஞ்சு,litmus paper -பூஞ்சுத்தாள்.
litotes (n) - வஞ்சப் புகழ்ச்சிக் கூற்று.
litre (n) - லிட்டர் (அளவு)


live

litter (n) - குப்பைக்கூளம், வைக்கோல் படுக்கை, தூக்குப் படுக்கை, (v) குட்டிபோடு. litter bin - குப்பைத் தொட்டி. litter-lout, bug (n) - பொது இடத்தில் குப்பை போடுபவர்.
little (a)- சிறிய, மிக அருகலான, கிட்டத்தட்ட a little - கொஞ்சம் littleness (n) - சிறுமை,கீழ்மை.the little bear - சிறு கரடி.ஒ great Bear, the little people, folk - குரளிகள்,தேவதைகள். little (pron) - சிறு அளவு.(adv)-மிகச் சிறிது. little by little - கொஞ்சங் கொஞ்சமாக, படிப்படியாக.
littoral (a) - கரையோர, தூய (n) கரையோரப் பகுதி.
liturgy (n)- நிலைத்த பொது வழிபாடு. (திருச்சபை) liturgical (a) - liturgically (adv). live (a} - உயிருள்ள, உண்மையான, மின்சாரமுள்ள,நாட்டமுள்ள, நேர் (ஒலிபரப்பு), a live wire - ஆற்றல் மிக்கவர். (x dead) live broadcast- நேர் ஒலிப்பரப்பு. live bomb - வெடிக்க உள்ள குண்டு. live snake - உண்மையான பாம்பு live wire - மின்சாரமுள்ள கம்பி துடிப்பான ஆள்.
live (v) - உயிருடன் இரு, வாழ்,நிலைத்திரு. liveable (a)-வாழ்வதற்குரிய,பொறுக்கக்கூடிய, liveable - in (a) - வாழ்வதற்குத் தகுதியான (வீடு)liveable with (a)-உடன் வாழ்வதற்கேற்ற