பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

livelihood

355

lobby


livelihood (n) -வாழ்க்கைத் தொழில்,பிழைப்பு .livelong (a) - மிக நீடித்த.lively (a) - எழுச்சியுள்ள, சுறுசுறுப்புள்ள liven (v) - கிளர்ச்சியூட்டு.
liver (n) - கல்லீரல், ஈரல், குறிப்பிட்ட வாழ்வுள்ளவர், liverish(a} - கல்லீரல் கோளாறுள்ள. liver Sausage -ஈரல் கறி.
livery (n) - தனிச்சீருடை, உறை.liveried (a) - இச்சீருடை அணிந்த.livery Company - இச்சீருடை நிறுமம்.
livestock (n) - கால்நடை.liveStock inspector - கால்நடை ஆய்வர்.
livid (a) - நீலமான.
living (n)- வாழ்க்கை, பிழைப்பு. (a) - உயிருள்ள, வாழ்க்கைக்குரிய (x non-living), the living - வாழும் மக்கள்.living death - தொடர் துன்பம்.living legend-வாழ்நாளிலேயே பேரும்புகழும் பெறுபவர். living memory - இன்றுள்ளோர் நினைவெல்லைக்குட்பட்ட
living room - இருக்கும் அறை,வரவேற்பறை.
living wage (n) - வாழ்கூலி,பிழைப்பு ஊதியம்.
living, standard of- வாழ்க்கைத் தரம்.
lizard (n) - பல்லி இனம். garden lizard - ஓணான். house lizard - பல்லி,


lama(n) - பொதி விலங்கு (தென்அமெரிக்கா).
lanos (n) - தென் அமெரிக்கப் புல்வெளி.
lo (interj) - பார்.
load (n) - சுமை,பளு,பாரம் (loaded, loaded). (V) -சுமையேற்று, சரக்கேற்று, துப்பாக்கியில் மருந்தடை (x unload), loaded (a) - சுமை ஏற்றிய. a loaded question - துன்புறுத்தும் வினா.
load-line (n)- சுமை வரி (கப்பல்).
loadstar - lodestar.
loadstone - lodestone.
loaf (n) - ரொட்டித் துண்டு. loaves (pl) (v) - சோம்பித் திரி. loafer (n) -சோம்பித்திரிபவர்.
loam (n) - செங்கல் களிமண்,தோட்டமண் loamy (a).
loan (n) - கடன், இரவல். (v) - கடன்கொடு. loan-Collection - இரவல் கலைப்பொருள் திரட்டு (கண்காட்சிக்கு), loan-word - கடன் (வாங்கிய) சொல்.
1oath (a)- அருவருப்பான, விருப்பமில்லாத. loathe (v) - வெறு, அருவருப்புடன் பார். loathing, loathsome (a) - அருவருப்பான.
lob (V) - உயர அடி(ஆட்டம்) (n)-உயர அடித்த பந்து.
lobby (n) - நுழைவறை (விடுதி, மன்றம்), பொது அறை, ஆதரவு தேடுபவர். (V) - ஆதரவு தேடு.