பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

lover

361

lubber


lover (n) - காதலன், விரும்புவர், விரும்பி, lovers - காதலர்கள். loving (n) - விரும்பும், அன்பு காட்டும்.loving - Cup -மதுக் கோப்பை. loving-kindness - அன்புள்ளம்.
low (a) - தாழ்வான, கீழான, குறைந்த, இழிவான, ஆற்றலற்ற. low-born (a) - தாழ் குடிபிறப்புள்ள. low-brow - பண்பாடற்றவர்.
low class (a) - தாழ் சமூக வகுப்புசார், தாழ் பண்புள்ள.
lower - case - சிறிய எழுத்துக்கள், அறைப்பெட்டி (அச்சு) ஒ, upper Case.
lower chamber - கீழவை (சட்ட மன்றம்).
low-down (a) - பூட்டகமான,மதிப்பற்ற.
low frequency, LF - தாழ் அதிர்வெண்.
low-key (a) - எழுச்சியற்ற,
low-land - தாழ் நிலம் (x high land) low lander - தாழ் நிலைவாசி.
low-level language - கீழ்நிலை மொழி. (x high level language)
low - lying (a) - தாழ்வாக அமைந்துள்ள.
low - paid - குறைந்த கூலி கொடுக்கப்படும்.
low - pitched - தாழ் உரப்புள்ள(ஒலி).


lubber

low - season - குறை பருவம்.
low-spirited (a) - சோர்வுள்ள
low - rise (a) - சில அடுக்குகள் உள்ள (வீடு)
low-tide - தாழ்வலை.
low-watermark - தாழ்நீரலைக்குறி. தாழ்நிலை.
low (n) - குறைந்த அளவு, பசுவைப் போல் கத்துதல் (v) பசுவைப் போல் கத்து.
lower (V)- தாழ்ந்து, தாழ்வாக்கு, அளவில் குறை, சிறுமை படுத்திக் கொள்.
lowly (adv) - தாழ் வரிசையுள்ள lowliness (n)- தாழ்வு,பணிவு.
loyal (a) - உண்மையான,பற்றுதியுள்ள. loyally (adv). loyalty (n) - உண்மை, பற்றுதி.
lozenge (n) - சாய்சதுரம்,இனிப்புள்ள கரையும் மாத்திரை throat lozenge - தொண்டை கரை மாத்திரை.
LP - long playing (record)- நீள் நேரப் பதிவிசைத் தட்டு.
L - plate - பழகுபவர் ஓட்டுவதைக் குறிக்கும் தகடு (ஊர்தி).
LSD-Lysergic Acid Diethylamide-மூளையைத் தாக்கி மாயக் காட்சிகளை உண்டாக்கும் வேதிப் பொருள்.
LST - local standard time -உள்ளுர்த்திட்ட நேரம்.
Ltd- வரையறையுள்ள (நிறுமம்).
lubber (n) - மடையன்,முட்டாள். lubberly (adv).