பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mail

367

major


mail (n) - இரும்புச் சட்டை, கவசம், அஞ்சல் கட்டு, ஊர்தி, (V)- கவசம் அணி, அஞ்சலில் அனுப்பு. mailer (n) - அஞ்சல் உறை.mailbag - அஞ்சல் பை.mailbox - அஞ்சல் பெட்டி mailing list- முகவரிப் பட்டியல். mail. man - அஞ்சல்காரர். mail - order - அஞ்சல் ஆணை.
maim (V) - நொண்டியாக்கு,முடமாக்கு.
main (a)- பெரு,முதன்மையான. mainly (adv). main clause - முதல் கிளவியம், மணி படம் வரைகிறான்.ஒ. Subordinate clause.
main deck - கப்பல் மேல் தளம்.
maindrag - முதன்மைத் தெரு.
main frame - பெருங்கணிப் பொறி.ஒ. micro computer, mini computer.
mainland - பெருநிலம்.
main-line - முதன்மை இருப்புப் பாதை வழி.
mainmast - முதன்மைப் பாய்மரம்.
mainsail - முதன்மைக் கப்பல் பாய்.
main spring - முதன்மை வில்சுருள்(கடிகாரம்), முதன்மைக் காரணம்.
mainstay - முதன்மைக் கயிறு (பாய்மரம்). முதன்மை ஆதரவாளர்.
mainstream (n) - முதன்மைப் போக்கு.ஓட்டம் national main stream - தேசிய நீரோட்டம், இரண்டு நிலையும் இல்லாதது (திசை).
main (n) - முதன்மைக் குழாய் (நீர்), முதன்மைக் கம்பிவடம் (மின்சாரம்), திறந்த கடல், the mains - முதல்வாய்,தலைவாய்.mains electricity - தலைவாய் மின்சாரம்,
maintain (V) - தொடர்,பேணு,போற்று, காப்பாற்று. maintenance (n) - பிழைப்பு, காப் பாற்றுதல், பிழைப்பு, தேவைகள்.maintenance order (n)- பேணும் ஆணை. maintenance charges - பேணும் செலவு, கட்டணம்.
maize (n) - மக்காச் சோளம்.
majestic (a) - மாட்சிமையுள்ள,பெருமையுள்ள.majesty (n) - மாட்சிமை. majestic view - பெருமைக்குரிய கருத்துகள்.
major (n) - பெரு, major operation - பெரும் அறுவை.ஒ. minor. நிறை குரல் இசைக் குறிப்புள்ள. major (v) - பெரும் பாடமாகக் கொள், மேல் பயிற்சி பெறு.
major (n) - இசைக்கோல், பெரும் பாடம், பெரும் பாடம் பயில்பவர், பெருங்குழு (ஆட்டம்), வயது வந்தவர். major axis - பெருமச்சு. major general - பெரும் படைத் தலைவர்.major part - பெரும் பாகம்.major premise - பெருங்கூற்று (முக்கூற்று முடிவு). major suit - பெருஞ்சீட்டு (சீட்டு விளையாட்டில்) major term - பெருஞ்சொல்.