பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

medium

382

melon


medium, media (pl) (n) - ஊடகம், வாயில், இடைப்பட்ட பொருள், ஆவியுலகத் தொடர் பாளர், ஊடாடுபவர்.
medium (a) - சராசரி, இடைப்பட்ட.medium wave, M.W - நடுவலை.
medley (n) - கலவை.
medulla (n) - சோறு,அகணி.
medulla oblongata - முகுளம் (மூளை) medullary (a).
meed (n) - ஊதியம்.கூலி.
meek la)- கீழ்ப்படிந்த,பணிவான meekly (adv).
meet (V) (met) -கூடு,சந்தி,சேர்,அறிமுகமாகு, மோது.meet (n) - கூட்டம், போட்டி.meet (a) - பொருத்தமான. meeting (n) - கூட்டம். meeting house (n) - மன்றம். meeting place கூடுமிடம்.
mega-death - பெரிய அளவு இறப்பு mega-hertz, MHZ (n) - மெகா ஹெர்ட்ஸ், ஒரு மில்லியன் ஹெர்ட்ஸ்.
megalith (n) - பெருங்கல்,நடுகல். megalithic (a) - பெருங்கல்சார், பெருங்கல் காலம் சார். megalomania (n) -தற்பெருமைப் பித்து. megalomaniac (n) - அப்பித்தன்.
megaphone (n) - பெருங் குரல் எழுப்பி.
megapod (a) - பெரிய காலுள்ள.

melon

megaton (n) - மெகாடன்,வெடிப்பு விசை 1 மில்லியன் டன் டி.என்.டி. க்குச் சமமானது.
meiosis (n) - குன்றல் பிரிவு (உயிரணு) ஒ. mitosis
melancholy (n) - மனச்சோர்வு,மனத்தாழ்ச்சி, melancholia (n) - மனச்சோர்வு நோய். melancholic (a).
melange (n) - கலவை.
melanin (n) - மெலானின்,கரு நிறமி(தோல்). melanism (n) - தோல்கறுப்பாதல்.
melee (n) - குழப்பச் சண்டை, குழம்பிய கூட்டம்.
meliorate (v) - சீர் திருத்து, உயரவாக்கு. melioration (n) - சீர் திருத்தல்,
mellifluous (a) - தேன் போல் இனிக்கும் இனிய.
mellow (a) - கனிந்த,பக்குவமான, இனிய (V) - பக்குவப்படுத்து, மென்மையாக்கு, கனிவுறு, பழுப்பு நிறமாகு.melowly (adv).
melodrama (n) - உணர்ச்சிமிகு நாடகம். melodramatic (a) - உணர்ச்சிமிகு.
melodramatist (n) - உணர்ச்சிமிகு நாடகத்தின் ஆசிரியர்.
melody (n) - பாட்டு,மெட்டு,இசை இனிமை, இசையமைப் பகுதிப் பண் melodist (n)- பண் இசைஞர்.
melon (n) - முலாம் பழம்.