பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mere

385

metacarpous


mere (a) - வெறும் merely (adv)(n) - குளம் குட்டை, ஏரி.
meretricious (a) - பகட்டான,போலியான.
merge (v) - இணை, இரண்டறக் கல,மங்கு. merger (n) - இணைப்பு.meridian (n) - (பூமியின்) மையவரை, உயர் புள்ளி.
merit (n) - தகுதி, மதிப்பு, நன்மை, (v) - தகுதியுள்ளதாக இரு.meritocracy - தகுதியாளர் ஆட்சி meritorious (a) - தகுதியுள்ள merito-riously (adv).
merlin (n) - சிறு பருந்து.
mermaid (n) - கடற்கன்னி,கடற்காரிகை.
merry (a) - மகிழ்ச்சியான, களிப்பான, சிறிது குடித்துள்ள, இனிய.merrily (adv). merriment (n) - மகிழ்ச்சி, கொண்டாட்டம், சிரிப்பு. merry-go-round (n) - சுழல்குடை,இராட்டினம்.,merry-maker (n)- களிப்பூட்டுபவர்.merry-making (n) -களிப்பூட்டல்
mesa (n) - தட்டை உச்சிக்குன்று(அமெரிக்கா).
mesalliance (n) - தகாமணம்.
Mesdames - "Madame" — ன் பண்மை. Mesdemoiselles - "Mademoiselle" - ன் பண்மை.
mesh (n) - வலை.(v) - வலையில் சிக்கவை.

metacarpous

mesmerism (n) - மனவசியம் mesmerize (v) - மனவசியம் செய். mesmerist - மன வசியம் செய்பவர்.
mesocarp (n) - நடுவுறை (கனி)
Mesozoic (a) - நடுவூழிக்குரிய (தொல்காலம்)
mess (n) - ஒழுங்கற்ற நிலை. அழுக்கு நிலை, எச்சம் (நோய், பூனை) குழப்ப நிலை, ஒழுங் கின்மை, துப்புரற்றவர். mess சீர்குலை, குழப்பு.
mess (n) - உணவகம்.officer's mess - அலுவலர் உணவகம். mess hall -உணவகக் கூடம் (v)- சேர்ந்து உணவருந்து.
message (n) - செய்தி. Pongal message - பொங்கல் நாள்செய்தி. congratulatory message - வாழ்த்துச் செய்தி
messenger (n) - தூதுவர்.
Messiah (n) - மீட்பர், காப்பவர், இயேசு
Messieurs (n) - Monsieur" – ன் பண்மை.
Messrs - திருவாளர்கள் (பாரிநிறுமம்)
metabolism (n) - வளர்சிதை மாற்றம் metabolic (a) - வளர்சிதை மாற்றம்சார். metabolize (v) - மாற்றதிற்கு உட்படுத்து.
metacarpus (n) -அங்கை metacarpals - அங்கை எலும்புகள்.