பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

minuet

393

misappropriate


minuet(n)- இருவர்.ஆடல், அதற்குரிய இசை.
minus (prep) - குறைக்க,கழிக்க 7-3 = 4. சுழிக்குக் கீழ் - 100 செ. இல்லாமல், ஒ. Plus.
minus (a) - எதிர் அளவு -2.
minus (a) - எதிர்க்குறி (-) குறைபாடு,தீமை. pluses and minuses - நன்மை தீமைகள்.
minute (n) - நிமி,மணித்துளி,நொடி நேரம், கலை, அலுவலகக் குறிப்பு. minutes - நிகழ்ச்சிக் குறிப்பு, நடவடிக்கைக் குறிப்பு.
minute (v) - நிகழ்ச்சிக் குறிப்பு எழுது.minute book - நிகழ்ச்சிக் குறிப்பேடு.
minute gun - நொடி இடைவேளை இயங்கும் துப்பாக்கி.
minute hand - நிமிமுள் (கடிகாரம்).
minute man - நாட்டுப் படை வீரர்.ஒ. homeguard.
minute steak - மெல்லிய மாட்டிறைச்சித் துண்டு.minute (a)- நுண்ணிய, மிகச் சிறிய, துல்லிய. minutely (adv).
minutiae (n) - தேவை இலா நுணுக்கச் செய்திகள்.
minx (n) - துடுக்குக்காரி.
miracle (n) - சித்து,அருஞ்செயல், அற்புதம், திருவிளையாடல்.
miraculous (a) - நம்ப இயலா,miraculousely (adv). miracle - play - இயேசுபிரான் துறவியர் வாழ்க்கை நாடகம்.

misappropriate

mirage (n) - கானல் காட்சி, கானல் நீர், கிட்டாப் பொருள்.
mire (n) - சதுப்பு நிலம், சேற்று நிலம். miry (a) - சதுப்பு நில, சேறான.
mirror (n) - ஆடி (V) - எதிரொளி, convex mirror - குவியாடி.concave mirror - குழியாடி. mirror image - ஆடியுரு,பிம்பம்.
mirth (n) - மகிழ்ச்சி, களிப்பு, சிரிப்பு. mirthful (a) - மகிழ்ச்சியான.mirthless (a) - மகிழ்ச்சியற்ற.
misadventure (n) - தீப்பேறு,தற்செயல் இறப்பு.
misalliance (n) - பொருந்தா மணஉறவு.
misanthrope (n) - மனித இன வெறுப்பாளர். misanthropic (a) மனித இனத்தை வெறுக்கும். misanthropy(n)- மனித இனவெறுப்பு.
misapply (n) - தவறாகப் பயன்படுத்து (நிதி) misapplication (n) - தவறான பயன்பாடு.
misapprehend (v) - தவறாகப் புரிந்து கொள். misapprehension (n) - தவறாகப் புரிந்து கொள்ளுதல்.
misappropriate (v) - கையாடு. misappropriation (n) - கையாடல் (பணம்).