பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/401

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

miser

395

misogynist


miser (n) - கஞ்சன், miserly (adv) - கஞ்சத்தனமான miserliness (n) - கஞ்சத்தனம்.
miserable (a) - மகிழ்ச்சியற்ற, கொடிய, சிறிய, குறைவான, மட்டமான. miserably (adv).misery (n) - துன்பம்,தீப்பேறு.
misfire (v) - தவறாகச் சுடு, துவங்கத் தவறு (எந்திரம்).ஒ.backfire (n) - தவறாகச் சுடுகை.
misfit (n)-பொருத்தமில்லாத ஆள் (வேலை), பொருந்தா உடை.
misfortune (n)- தீப்பேறு,இடையூறு.
misgiving(n)- ஐயம்,தொல்லை.
misgovern (v) - தவறாக ஆட்சி செய். misgovernment (n) - தவறான ஆட்சி.
misguide (v) - தவறாக வழி காட்டு. misguided (a) - தவறாக வழிகாட்டும். misguidedly (adv).
mishandle (v) - தவறாகக் கையாள்,தவறாக நட.
mishap (n) - விபத்து, நேர்ச்சி,இடர். mishappen (v) - தவறாக நிகழ்.
mishear (v) - தவறாகக் கேள்.
mishit (v) - தவறாக அடி (பந்து)(n) -தவறாக அடித்தல்.
mishmash (n) - குழப்பம்,கவலை.

misogynist

misinform (v) - தவறான செய்தியளி.
misinformation (n) - தவறான செய்தி.
misinterpret (v) - தவறாகப் பொருக் கொள். misinterpretation (n) - தவறாகப் பொருள் கொள்.
misjudge (v) - தவறாகக் கருத்து கொள், தவறாக மதிப்பிடு. misjudgement (n) - தவறான மதிப்பீடு.
mislay (v) - தவறான இடத்தில் வை,இழ.
mislead (v) - தவறாக வழிகாட்டு misleading (n) - தவறாக வழிகாட்டல். misleadingly (adv).
mismanage (v) - தவறாக நடத்து, மேலாண்மை செய்.mismanagement (n)-தவறான மேலாண்மை.
mismarriage (n) - பொருந்தாத் திருமணம்.
mismatch (v) - தவறாகப் பொருத்து, இணை (n) - தவறான பெயரிட்டு அழை (n) - தவறான இணை.
misname (v) - தவறான பெயரிட்டு அழை (n)-தவறான பெயர்.
misnomer (n) -தவறான வழக்கு(பெயர்,சொல்).
misogamy (n) - மண வெறுப்பு. misogamist (n) - மண வெறுப்பாளர்.
misogynist (n) - பெண் வெறுப்பாளர்.misogyny (n) - பெண் வெறுப்பு.