பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/405

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

modernize

399

momentum


modernize (V) - தற்காலத்திற்கேற்றதாக்கு. modernization (n) - தற்காலத்திற்கேற்ற தாக்குதல.
modest (a) - அடக்கமுள்ள,நாணமுள்ள. modesty (n) - நாணம். modestly (adv)
modicum (n) - சிறு அளவு.
modify (v) - மாற்று,திருத்து,மாற்றுரு கொடு. modification (n)- மாற்றுரு,மாற்றம்,திருத்தம். root modifications - வேர் மாற்றுருக்கள். modifiable (a)- மாற்றக்கூடிய,
modulate (v) - பண்பேற்றம் செய். modulation (n) - பண்பேற்றம். modulator (n) - பண்பேற்றி.
modus operandi (n) - செயல் முறை,
modus vivendi (n)- வாழ்க்கை முறை, இடைக்கால உடன்படிக்கை.
mofussil (n) - நகர்ப்புறப் பகுதி, நாட்டுப்புறப் பகுதி, ஊர்ப்பகுதி.
moggie, mog (n) - பூனை.(கொச்சை) mogul (n) - செல்வாக்கு, செல்வமும் உள்ளவர், முகலாயர்.
moiety (n)- பாதி,சிறுபகுதி.
moist (a) - ஈரமான, moister (v) - ஈரமாக்கு. moisture (n) - ஈரம்.moisturize (v) -ஈரமாக்கு. moisturizer (n) - ஈரமாக்கி.
moke (n) - கழுதை.


molar (n) - கடைவாய்ப் பல்.(a) - கடைவாய்ப் பல் சார், molar cavities - கடைவாய்ப் பல் குழிகள்.
molasses (n) - கழிவுப்பாடு (கரும்புச்சக்கை).
mole (n)- மச்சம்.ஒ.freckle அகழ் எலி.mole hill - அகழ் எலிப் புற்று.
mole-skin - தடித்த பருத்த துணி,
mole (n) - அலை தாங்குகரை.உளவாளி,
molecule (n) - மூலக்கூறு.moİecular formula - மூலக்கூறு வாய்பாடு.
molest (v) - தொந்தரை செய், மானபங்கப்படுத்து. molestation (n) - தொந்தரை செய்தல், மானப்பங்கப்படுத்தல்.
moll (n) - கும்பல் குற்றவாளியின் உடந்தைப் பெண்.
mollify (v) – ஆற்று,தணி. mollification (n) - ஆற்றுதல்.
mollusc - மெல்லுடலி.நத்தை,
Molly - coddle (v) - மிக்க பாசத்துடன் நடத்து.
molten (a) -உருகிய. moltenSteel - உருகிய எஃகு.
molybdenum (n) - ஒரு உலோகம்.
moment (n)- கணநேரம், திருப்பு திறன்(விசை), மதிப்பு. momentary (a) - கணநேரம் உள்ள.
momentum (n) - உந்தம்,உந்து விசை.