பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/411

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mother-in-law

405

moult


mother-in-law - மாமியார்.
Mother Nature - இயற்கை அன்னை
mother-of-Peari - முத்துச் சிப்பி,கரு.
mother's boy - தாய்ப்பிள்ளை.
mothership (n) - தாய்க்கப்பல்.
Mother-Superior- கன்னி மடத்துத் தலைவி.
mother-to-be - கருவுற்ற பெண்.
mother tongue - தாய்மொழி.
motif (n) - தலைமைக்கருத்து, பொருள் அணிக்கோலம், வடிவமைப்பு.
motion (n) - அசைவு, இயக்கம், முன்மொழிவு, (தீர்மானம்), மலங்கழித்தல், மலம், motion (V) - அசைத்துக்காட்டு, அசைத்துச் செய்யுமாறு கூறு. motionless (a) - இயக்கமற்ற. motion picture - திரைப்படம்.
motivate (V) - ஆர்வமூட்டு,ஊக்குவி.motivated (a) - தூண்டிய.motivation (n) - ஆர்வமூட்டல், ஊக்கமூட்டல்.
motive (a) - இயக்கத்திற்குரிய, motive force - இயக்க ஆற்றல். motive (n) - உள்நோக்கம், motiveless (a) - உள்நோக்கமற்ற.
motley (a) - பல்வகை,(மக்கள்,பொருள்கள்) (n) - கோமாளி உடை

most

motor (n) - உந்தி, இயக்கி, ஊர்தி (a) - உந்தியால் இயங்கும். electric motor - மின் உந்தி. outboard motor- படகுப் பின் புற உந்தி.
motor bike - உந்து வகை ஊர்தி. motor boat - உந்து வகைப் படகு. motorcade - ஊர்தி ஊர்வலம்.motor car - உந்து விசை வண்டி.motor insurance - ஊர்திக் காப்புறுதி. motor mechanic - ஊர்தி விசைஞர்.motor racing - ஊர்திப் பந்தயம்.motor vehicles - உந்து ஊர்திகள்.motorway - விரைவூர்தி வழி.motorist (n) - ஊர்தி ஒட்டி.
mottled (a) - பல வண்ணமுள்ள
motto (n) - குறிக்கோள் தொடர்,நயக்குறிப்பு.
mould (n) - வார்ப்பச்சு, வார்ப்பு (v) - வார்ப்பினால் வடிவமை, வழிப்படுத்து, உருவாக்கு. moulding (n) - வார்ப்படம், உருவாக்கல்,செதுக்குதல்.
mould (n) - பூஞ்சணம். mould (a) - பூஞ்சணம் பிடித்த, சிதையாம்,மட்டமான.
mould (n) - மட்கு,ஒ.humus.
moulder (m) - பொடிப் பொடியாக்கு, தூள் தூளாக்கு. சிதைவடை.
moult (n) - தோல் உரித்தல், உதிர்தல் (மயிர், இறகு) (V) - உரி, உதிர்.