பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/412

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mound

406

mow


mound (n)- மேடு,திட்டு,திடல்.
mount (n) - மலை,குன்று.(v)ஏறு, உயர், பொருத்து, ஒட்டு, அமை, பாதுகாப்பு ஏற்படுத்து.
mounting (a) - மிகும்.
mount (n) - ஏற்றம் (குதிரை),ஓட்டும் அட்டை mounted (a) - அட்டையில் ஒட்டிய, ஏறிய.
mountain (n) - மலை, பெரிய அளவு, உபரி, மிகுதி, mountaineer (n) - மலை ஏறுபவர், மலை ஏறி.mountaineering (n) மலையேறுதல். mountainous (a)- மலைகள் நிறைந்த, mountain ash - ஒரு வகை மரம். mountain chain, range- மலைத் தொடர். mountain lion - மலை அரிமா.mountain sickness - மலை நோய். mountain - side - மலைச் சரிவு.
mountebank (n) - எத்தன்.
mourn (v) - புலம்பு, துயர்கொள், mournful -புலம்புவதற்குரிய mournfully (adv). mourner (n) - அழுதுபுலம்புவர். mouming (n)-அழுது புலம்பல்.
mouse (n) - mice (pl) - சுண்டெலி, பயங்கொளி, துள்ளு கருவி, துள்ளி (கணி) mouser (n) - சுண்டெலி பிடிக்கும் பூனை. mousetrap -சுண்டெலிப் பொறி.mousy (a) - மங்கலான பழுப்பு நிற, கூச்சமுள்ள, பயந்த.
moustache (n) - மீசை.

mouth (n) - வாய்,பயனற்ற பேச்சு.mouthed (a) குறிப்பிட்ட வாயுள்ள, குறிப்பிட்ட முறையில் பேசும். (V)- நேர்மையற்றதைக் கூறு, வாயசைத்துக் கூறு.mouthful (n) - ஒலிப்பதற்குக் கடினமான சொற்றொடர்.mouth organ - வாயிசைக் கருவி.mouthpiece - வாய்வில்லை, ஊதுகுழல். mouth-to-mouth- வாய்க்கு வாய் ஊதும். mouthwash - வாய் கழுவு நீர்.mouthwatering - வாயில் நீர் ஊறச் செய்யும் (சுவை, மணம்) mouthy (a)- தடபுடலாகப் பேசும், பிதற்றும், திட்டும்.
movable (a) - அசையக் கூடிய,இயலக் கூடிய, (x immovable) movables -அசையும் சொத்துகள். ஒ.fitting, fixture.
move (v) -அசை, நகர், உருக்கு, moving (a) - உருக்கும்.movement (n) - இயக்கம், அசைவு, துடிப்பு, நடமாட்டம், போதல் வருதல்,
movie (n) - திரைப்படம்.movie producer - திரைப்படத் தயாரிப்பாளர். movies - திரைப் படம், திரைப்படத் தொழில் movie goer - திரைப்படம் பார்ப்பவர்.
mow (mowed, mown) - புல் அறு, மக்களைக் கொன்று குவி. mower (n) - புல் அறுக்கும் எந்திரம், அறுப்புநர்.