பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/413

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

M.P

407

muhammad


M.P. - Member of Parliament;நாடாளுமன்ற உறுப்பினர். நா.உ.
mph - miles per hour - ஒரு மணிக்கு இத்தனை மைல்.
MPhil - Master of Philosophy: மெய்க்கலை முதல்வர். மெமு.
Mr. Mister: திரு. Mr. Chairman,Mr. President. Mrs - திருமதி
MSc.- Master of Science: அறிவியல் முதல்வர் அ.மு.
MST — Mountain Standard Time; மலைத்திட்ட நேரம், மதி.நே.
Mt - mount மலை (தேசப்படம்)
mth - month - மாதம்,திங்கள்
much (a, adv) - மிகுதியான,நிரம்ப அதிகம்.
mucilage (n) - சளிமம் (தாவரம்) mucilaginous (a) - சளிமம் உண்டாக்கும், தடித்தும் ஒட் மாறும் உள்ள.
muck - எரு இடுபொருள், அருவருப்பான(v)- நோக்கமின்றித் திரி, நேரத்தை வீணாகச் செலவழி.
mucus (n) - சளி,கோழை mucus memrane - சளிப்படலம்.
mud (n) - சேறு.muddy (a) - சேறான, தெளிவற்ற, தடித்த,குழம்பிய. muddy (v) - குழம்பச் செய், குழப்பு.
mud-bath - மட்குளியல் mudflat - சேற்றுநிலம் (கடலக்கருகில்), mud - guard - மட்காப்பு. mபd - hut - மண் குடிசை.mud - pack -பசைப்பூச்சு.

Muhammad

mud-slinging - சேற்றை வாரி இறைத்தல், புகழை மங்கச் செய்தல்.
muddie (v)- ஒழுங்கைக் குலை, குழப்பு(n) - குழப்பம்.muddlea (a) - குழம்பிய muddling (a) - குழம்பும் muddle - headed - குழம்பிய, தெளிவற்ற.
muesli(n)-காலைச் சிற்றுண்டி(சுவிட்சர்லாந்து)
muff (n) - மூடன், முட்டாள் (v) தவறு செய், தவறவிடு.
muffin (n) - அப்பவகை
muffle (v)- போர்த்து, மூட்டு, போர்த்தி ஒலியைக் குறையச் செய்.muffled (a) - தெளிவித்துக் கேட்கும் ஒலி.
muffer (n) - கழுத்துத் துண்டு, கழுத்துச் சவுக்கம்.
mufti (n) அலுவல் சாரா ஆடை,பொது ஆடை
mug (n) - சாடி, கைப்பிடியுள்ள குடி கலன்.
mug (v)- நெட்டுருச்செய், தாக்கிக் கொள்ளையடி, (வெளியில்) mugger (n)-கொள்ளைக்காரன். mugging (n) - கொள்ளையடித்தல்.
mugging (n) - முட்டாள்.
muggy (a)- கதகதப்பாகவுள்ள,ஈரமாகமுள்ள.
Muhammad (n) - முகமது,இஸ்லாம் மதத்தை நிறுவியவர்.