பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/415

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mummer

409

muse


mummer (n) - பேசா நடிகன்,mumming (n) - பேசாது நடித்தல்.
mummify (v) - வேதிப் பொருள் சேர்த்துப் பிணத்தைக் கெடாமல் பாதுகாத்து வை. mummification (n) - இவ்வாறு பாதுகாத்தல்.
mummy (n) - அம்மா.
mumps (n) - தட்டம்மை, தாளம்
munch (v) - அசைபோடு.
mundane (a) - இவ்வுலக வாழ்வுக்குரிய, இம்மைக்குரிய (வாழ்வு).
municipal (a) - நகராட்சிக்குரிய, municipal council (n) - நகராட்சி மன்றம்.municipality (n) - நகராட்சி.
munificent (a) - வரையாது கொடுக்கும் (வள்ளல்) munificence (n) - வள்ளல் தன்மை munificently (adv)
muniments (n) - சான்று உரிமை ஆவணங்கள்.
munitions (n) - போர்த் தளவாடங்கள், துப்பாக்கி, வெடிமருந்து.munition (v) - போர்த் தடவாளம் அளி.
munsiff (n) - வட்ட நடுவர். village munsiff (n) - ஊர்த் தலைவர்.district munsiff (n) - மாவட்ட நடுவர்.
mural (n) - சுவர் ஓவியம்.(a) -கவாமை

muse

murder (n) - கொலை, தியாகம் (v) - கொலை செய்.murderer (n) - கொலையாளி. murderous (a) - கொலைசார்.murderously (adv).
mure (v) - சிறைசெய்
murk (n)-இருண்ட, இருளடர்ந்த(செய்யுள்) murky (adv).
murmur (n) - முணுமுணுத்தல், (v)-முணுமுணு. murmorous (a).
murphy (n) - உருளைக்கிழங்கு.
murrain (n) - மாட்டு நோய் வகை.
muscat (n) - ஒருவகைக் கொடி முந்திரி
muscate (n) - கொடி முந்திரிப்பிசின்.
muscle (n) - தசை,சதை.(v) - உதவியதாகப் பொய்யாகக் கூறு.muscle - bound (a) - தசைத் திண்மையுள்ள. muscle - man (n) - வல்லமை வாய்ந்தவர்,அடியாள் muscle power (n) -ஆள் வலிமை. muscular (a) -தசை சார்,தசையுள்ள. muscularity (n)- தசைத் திண்மை muscular dystrophy - தசை நலிவு.
muse (n) - கலை, கலைப்பண்பு, கலை நங்கையர். (a) ஊக்கம், (V) - சிந்தனை செய், ஆழ்ந்து கூறு. musing (n) -சிந்தனை.