பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/417

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mute

411

mysterious


mute (a) - பேசாத ஊமையான, ஒலிக்காத (n) - ஊமை, ஒலி குறைப்புக் கட்டை, ஒலியளை வைக் குறை. (இசைக்கருவி) muted (a) - அடங்கிய ஒலி, உட்படையான, குறைப்புக் கட்டையுள்ள. mutely (adv).
mutilate (v)- முடமாக்கு,நொண்டியாக்கு, சிதை mutilation (n) - முடமாக்கல்.
mutineer (n) - கலகக்காரர்
mutiny (n) - கலகம், கிளர்ச்சி, (v) - கலவரம் செய் mutinous (a) - கலவரம் செய்யும்.
muttas (n) - அறநிலையம் (இஸ்லாமிய வழக்கு) muttadar (n) - அறங்காவலர்.
mutt (n) - முட்டாள்,மடம் mutt street - மடத்துத் தெரு.
mutter(v) - தாழ் குரலில் பேசு முணு முணு, குறைகூறு (n) - முணு முணுப்பு mutterer (n) - முணு முணுப்பவர். muttering (n) - முணு முணுத்தல்.
mutton (n) - ஆட்டிறைச்சி mutton head (n) - முட்டாள்.
mutual (a) - ஒத்த, ஒன்றுக்கொன்றான mutual funds - பரிமாற்று நிதியம்.
mutual insurance company - பரிமாற்று காப்புறுதி நிறுமம் (ஆதாயம்)
muzzle (n) - மூஞ்சி,முகறை. துப்பாக்கி வாய், வாயடைப்பு, (V) வாயை அடை muzzle velocity - வாய்விடு,விரைவு, (துப்பாக்கி).

mysterious

muzzy (a) குழம்பிய, தெளிவற்ற.
MV-motor vessel- ஊர்திக் கலம்
M W - medium wave - நாடுவலை.
my (Pron) - என்னுடைய.
mycology (n) - பூஞ்சை இயல்.mycosis (n) - பூஞ்சை நோய்.
myelitis (n) - தண்டுவட அழற்சி.
mynah - மைனா (குருவி).
myocarditis (n) - இதயத்தசை அழற்சி.
myopia (n) - கிட்டப் பார்வை (கண்) myopic (a) - கிட்டப் பார்வையுள்ள, தொலை நோக்கற்ற. myopically (adv).
myriad la)- மிகப்பல, எண்ணற்ற (n) - பெரும் எண்ணிக்கை
myriapod (a) - பல காலுள்ள (n)- பூரான்
myrmidon (n) - ஏனென்று கேட்காமல் வேலை செய்வன், சொன்னதைக் கேட்கும் வேலையாள்.
myrobalan (n) - பழவகை (தோல் பதனிட, சாயங்காய்ச்சப் பயன்படுவது)
myrrh (n) - சாம்பிராணி.
myrtle (n) - மண மலர்ச்செடி.
myself (pron) - நானே,என்னையே.
mysterious (a) - புரியாத,mysteriously (adv)-mystery (n)-புரியாபுதிர். புரியாத சமய உண்மை mystery play - இயேசு பெருமான் வாழ்க்கை நாடகம்.