பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/426

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

niacin

420

nimbus


niacin (n) - (nicotinic acid) உயிர்ச்சத்து (இறைச்சி, தானியம்)
nib (n) - தூவல் முனை.
nibble (v) - கொறி, கோது, எச்சரிக்கையாய் இரு. (n) - கொறித்தல், கோதுதல்.
nice (a)- நேர்த்தியான, இனிய, அன்பான, நட்புள்ள. nicely (adv). nicety (n) -துல்லியம், நுட்பங்கள்.
niche (n) - மாடக்குழி,மாடம்.ஒருவருக்குப் பொருத்தமான இடம்
nick (n) - கத்தரிப்பு,வெட்டு (v)- கத்திரி, வெட்டு.
nickel (n) - நிக்கல்,உலோகம், (v)- நிக்கல் முலாம் பூசு.
nick-name (n) - சாட்டுப் பெயர்,அடைபெயர் (v) - அடை பெயர்கொடு, கிருஷ்ணசாமி - கிட்டு.
nicotine (n) - நிகோடைன் நச்சு(புகையிலை).
nidus (n) niduses (pl) - பூச்சிக்கூடு, நோய் பிறக்குமிடம்.
niece (n) - மருமகள்.
nifty (a) - கெட்டிக்கார, திறமையுள்ள, அழகான.
niggard (n) -கஞ்சன்.niggardly (adv)- மதிப்புக் குறைவான (பரிசு)
nigger (n) - கறுப்பர்.(வசவுச் சொல்)


niggle(V) - தேவையற்றவையில் அதிகக் கவனம் செலுத்து, எரிச்சலூட்டு, niggling (n)- இவ்வாறு கவனம் செலுத்தல்.
nigh (a,adv, prep) - அருகிலுள்ள, அருகே
night (n) - இரவு, இருள்.nightie,nighty (n) - இரவுடை nightly (adv) - இரவில் நிகழும். nights (adv) - திரும்பத் திரும்ப, இரவு நேரத்தில் night-blindness - இரவுக் குருடு. night-club - இரவுக் கழகம். night-dress - இரவுடை. night-line - இரவுத் தூண்டில். night-long - இரவுமுழுதும். nightmare - கொடுங்கனவு night-school - இரவுப்பள்ளி. night-shift - இரவுவேலை. night-time - இரவு நேரம். night-watch - இரவுக் காவல். night watch-man - இரவுக் காவலர்.
nightingale (n) - இரவுக்குயில்.
nihlism (n) - சமய மறுப்பு, ஒன்றுமில்லை என்னுங்கருத்து nihilist(n). இக்கருத்துள்ளவர்.
nil (n) - ஒன்றும் இல்லை(ஆட்டம் 3.0)
nimble (a) - விரைந்து இயங்கக் கூடிய, தெளிவான சிந்தையுள்ள. nimbly (adv)
nimbus (n) - கார்முகில், ஒளி வட்டம்.(துறவி ஒவியம்) Nimbus - நிம்பஸ், அமெரிக்க வானிலை நிலா.