பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/428

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

nog

422

non-co-operation


nog (n) - ஆப்பு.
noise (n) - இரைச்சல்,கூச்சல்.(V) -கூச்சலிடு noiseless (a) - இரைச்சலற்ற noiselessly (adv) - noisily (adv).
nomad (n)- நாடோடி. nomadic(а).
nom de plume - எழுத்தாசிரியர் புனை பெயர்.
nomenclature (n) - இரு பெயரிடல், இதில் பயன்படும் பெயர்கள். hibiscus rosasinensis - செம்பருத்தி.
nominal (a) - பெயரளவில்,சிறுஅளவு, பெயர்ச் சொல்சார். nominally (adv).
nominate (v)- பெயர் குறிப்பிடு,அமர்த்து (தேர்விலாமல்), முன் மொழி, முடிவுசெய். nomination (n) - அமர்த்துதல், பெயர் குறிப்பிடல், வேட்புமனு, nominative (n)- பெயர்ச்சொல் எழு வாய் வேற்றுமை ஒ, we, she, they.
nominee (n) - அமர்த்தப் படுபவர், பெயர் குறிப்பிடப்பட்டவர்.
nonage (n) - முதிரா அகவை.(21க்குக் கீழ்)
nonagenarian - (n) - 90–99 அகவையினர்.
non - aggression (n) - போர்த் தாக்கா நிலை. non-aggressive treaty - போர்த் தாக்கா ஒப்பந்தம்.

non-co-operation

non-aligned (a) - (அமெரிக்கா,ரஷ்யா ஆகிய நாடுகளின் தலைமையின் கீழ் அமைந்த நாட்டுக் குழுக்களில் எதையும் சேராதிருத்தல். non-aligned countries - அக்கொள்கை நாடுகள். non-alignment (n).
non-bailable offence - பிணையில் விடத்தகாக் குற்றம்.
nonce (n) - தற்சமயம்.
non-chalant (a) - அமைதியான,கவலை இலாத. non-chalance (n) - அமைதி, கவலையின்மை.
non-combatant (a)-போரில் ஈடுபடாத (ஆள், நாடு).
non-commissioned (a) - (போர்த்துறை) போர்த்துறை பதவி நிலை இல்லாத
non-committal (a) - பட்டும் படாததுமான.
non-compliance (n) - இணங்க மறுத்தல்.
non-compos mentis (a) - சட்டப் பொறுப்பற்ற, (பித்து, தெளிந்த சிந்தனையற்ற.
non-conductor (n) - கடத்தாப் பொருள் (வெப்பம், மின்சாரம்) (x conductor)
non-conformist (n) - சமூக(சமய) மரபுக்கு மாறுபட்டவர். non-conformity (n) - சமூக (சமய) மரபுக்கு மாறுபடல்.
non-contributory (a) - கெடுபாடு இல்லாத
non-co-operation (n) - ஒத்துழையாமை, விலகி நிற்றல் non-co-operator (n) -ஒத்துழையாதவர்.