பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/430

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

north

424

note


north (n)- வடக்கு(a)- வடதிசை நோக்கிய northerly (adv) - வடக்கு நோக்கிய northbound (a)- வடக்கு நோக்கிச் செல்லும். northeast (n) - வடகிழக்கு. north-easter (n) - வடகிழக்குக் காற்று. north-pole (n) வடமுனை ஒ.South pole. northwest (n) - வடமேற்கு.northwester (n)- வடமேற்குக் காற்று. northern (a) - வட மேற்கு திசையில். northemer (n) - வட பகுதியில் பிறந்தவர், northern lights - வடமுனை ஒளிகள்.
nos - numbers : எண்ணிக்கை.
nose (n)- மூக்கு, அலகு (v) - முன்னோக்கிச் செல், தேடு. nose-bag - கொள்ளுப்பை. nose-bleed - மூக்கில் குருதி வடிதல். nose-cone - கூம்பு முனை (ஏவுகணை). nosedive - செங்குத்து இறக்கம் (வானூர்தி) இறக்கம் (விலை). nose-flute - மூக்கால் ஊதும் இசைக்கருவி. nose-gay - பூச் செண்டு. nose-ring - மூக்கு வளையம் nose-wheel - மூக்குச் சக்கரம் (வானூர்தி). nostalgia (n) - பழங்காலப் பொருள்/நினைவு நாட்டம்.
nostril (n) - மூக்குத் துளை.
nostrum (n) - போலி மருந்து,மருந்து (சிக்கல்).
not (adv) - இல்லை, அன்று(எதிர்மறை).


поfе

nota bene; NB (v) - நன்கு கவனி.
notable ta)- குறிப்பிடத்தக்க (n) - குறிப்பிடத்தக்கவர். notability (n) - புகழ் மிக்கவர். notably (adv).
notary (n) - சான்றுறுதியாளர். notary public (n) - சான்றுறுதி அலுவலர். notation (n) - குறிமானம், எண்மானம், இலக்கக்குறி.
notch (n) - அடையாளக்குறி,காடிப்பள்ளம், சிறப்பு நிலை, குறுகிய கணவாய். (v) காடி வெட்டு.
note (n) - குறிப்பு,பணத்தாள், இசைக்குறிப்பு, கருத்தேற்றம். notelet (n) - கடிதக் குறிப்புத் தாள். currency note - செலாவணித் தாள். promissory note - உறுதி மொழிக் கடன் முறி.
note-book - குறிப்புச் சுவடி.
note-case - பணத்தாள் பேழை.
note-file- குறிப்புக் கோப்பு.note-order-குறிப்புக் கோப்பில் இடப்படும் கட்டளை.
note-paper - குறிப்பு எழுதும்தாள்.
note (v)- குறி,உற்றுநோக்கு, பதிவு செய். noted (a) - நன்கறிந்த, புகழ்மிக்க.note-worthy (a) - குறிப்பிடத்தக்க,