பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/433

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

nursery slope

427

oath


பகத் தொழிலாளர். nursery nurse - குழந்தைச் செவிலி.nursery rhyme - குழந்தைப் பாடல்கள். nursery School - மழலையர்பள்ளி.
nursery slope - சறுக்கு பயில்வோர் சரிவு.
nursery stakes - ஈரகவைக் குதிரைப் பந்தயம்.
nursing (n) - செவிலியர் படிப்பு.
nursing room - மருத்துவமனை (தனியார்).
nursing mother -தாய் பால் தரும் அன்னை.
nursling (n) - குழந்தை.
nurture (n) - வளர்ப்பு. (v) - பேணு, வளர், கற்பி.
nut (n) - கொட்டை, சுரை. (v) - கொட்டைகளைத் திரட்டு. nutty (a) கொட்டையுள்ள.
nutation (n) - அசைவாக்கம்.
nutcracker (n) - பாக்குவெட்டி.
nutmeg (n) - சாதிக்காய்.
nutrient (n) - ஊட்டப்பொருள்.nutriment (n)- ஊட்ட உணவு.nutrition (n)- ஊட்டம், ஊட்டவியல். nutritious (a) - ஊட்டமுள்ள. nutritional (a)- ஊட்ட.nutritionally. (adv). nutritionist (n) ஊட்டவியலார்.
nutritive (a) - உணவாகும்,ஊட்டஞ்சார்.
nutshell (n) - மணிச்சுருக்கம்.

oath

nux vomica (n) - எட்டிக் கொட்டை, காஞ்சிரங்காய்.
nuzzle (v) - மூக்கினால் தேய்(குதிரை).
nylon (m) - நைலான், செயற்கை இழை. nylons (pl) - பெண்கள் காலுறைகள்.
nymph (n) - அணங்கு, அழகி (செய்யுள்), முழு இளரி (பூச்சி). nymphet (n) - இளநங்கை. nymphomania (n) - மகளிர் கழி காமவெறி
nymphomaniac (n) - அவ்வெறியுடைய பெண்.
NZ - New Zealand :நியூசிலாந்து.

O

O (inter) - ஒ. விளிப்பு.
oak (n) - சீமை ஆல்.Oaken (a). oak , apple - சீமை ஆல்மர இலை மேல் பூச்சியினால் தோன்றும் கரட்டு வளர்ச்சி.
oar (n) - படகுத்துடுப்பு (v) - துடுப்பு வலி. oarsman/ woman - துடுப்பு வலிப்பவன்.
oasis (n) - பாலைவனச் சோலை, கசப்பினும் இனிமை தரும் பொருள்.
oat - கூல வகை oat-Cake - கூல வகைச் சூட்டப்பம்.
oath (n)- சூளுரை, உறுதிமொழி, வசைமாரி oath of allegiance - கடப்பாட்டு உறுதிமொழி.