பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/434

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

obdurate.

428

observatory


oath of office - பணி ஏற்பு உறுதிமொழி.oath of Secrecy - மறைகாப்புறுதி மொழி.
obdurate (a) - பிடிவாதமான obduracy (n) - பிடிவாதம்.
obedient (a) - பணிவான obedience (n)- பணிவு. obey (V)- கீழ்ப்படி,பணி.obeisance (n) - ஆழ்பணிவு.
obelisk (n) - கூரிய தூண்.
obese (a) - மிகத்தடித்த, கொழுத்த obesity (n) - கொழுப்பு
obituary (n) - இறப்பு அறிவிப்பு
object (n) - நோக்கம், பொருள், செயப்படு பொருள் (v)- மறு objection (n) -மறுப்பு,தடை objectionable (a) - மறுப்புக்குரிய.object lesson - படிப்பினைப் பாடம் objector (n) - மறுப்பவர்.
objective (n) - நோக்கம்,பொருள் (a) - புறத்திண்மையுள்ள (x subjective) objectivity (n) - புறத் திண்மை.objectionable (a).
oblation (n) - ஆவி உணவு,படையல்.
oblige (v) - கடப்பாடு கொள். obligation (n) - கடப்பாடு.obligatory (a) obliging (a). obligee (n) - கடப்பாட்டை ஏற்பவர்.
oblique (a) - சாய்வான.oblique angle - சாய்கோணம், obliquity (n) - சாய்வு, கோணல் obliquely (a).

observatory

obliterate (v)- அழி,நீக்கு.obliteration (n)- அழித்தல், நீக்கல்.
oblivion (n) - மறத்தல், நினைவின்மை. oblivious (a).
oblong (a) - நீள்சதுர (n) - நீள்சதுரம்.
obloquy (n) - அவமதிப்பு, வகைச்சொல்.
obnoxious (a) - வெறுக்கத்தக்க இனிமையற்ற. obnoxiously (adv).
oboe (n) - நாதசுரம் போன்ற இசைக்கருவி.
obscene (a) -இழிச்சுவையுள்ள obscenity (n) -
obscure (a) - தெளிவற்ற,மங்கலான, நன்கு அறியப்படாத,புகழ் பெறாத. obscurity (n) - இருள், தெளிவின்மை.
obsequies (n) - இறுதிச் சடங்குகள்:
obsequious (a) - கெஞ்சும்,நிலை தாழும் obsequiously (adv).
observe (v) - உற்று நோக்கு observance (n) - சடங்கு,வழக்கம். observation (n) - உற்று நோக்கல் குறிப்பு, தகவல் பதிவு. observation car - உற்றுநோக்கு வண்டி. observation post - - உற்று நோக்கு நிலை-observant (a).
observatory (n)- உற்றுநோக்ககம், வானாராய்ச்சி நிலையம்.