பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/437

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

offertory

431

ointment


offertory (n) - வழிபாட்டுக் காணிக்கை
off-hand (a) - சட்டென நடைபெறும், தற்செயலான, (adv) முன் சிந்தனையின்றி off-handed (n)-off handedly (adv).
office (n) - அலுவலகம்,பணி,வழிபாடு, ஊழியம்.office - block - அலுவலக வளாகம். office - boy - அலுவலக ஆள்.office holder - பதவியாளர்.office-hour - அலுவல் நேரம்.
officer (n) - அலுவலர், அதிகாரி. district officer -மாவட்ட அலுவலர் divisional officer - மண்டல (கோட்ட) அலுவலர். Sub-divisional officer - உட்கோட்ட அலுவலர்.
official (a) - அலுவலக,ஆட்சிசார் official (n)-- official dom - அலுவலர் குழாம். officially (adv) official language- ஆட்சி மொழி official publications - ஆட்சியுரிமை வெளியீடுகள்.official Secret (n)- அலுவல் சார் மறை பொருள்,மறையம் officialese (n) - அலுவலக வழக்கு மொழி(இழி பொருளியல்)
officiating service - பொறுப்புப் பணி. officiate (V) - அலுவலர் பணிசெய்.
officious (a)- கட்டளை மட்டும் இடுகின்ற, தலையிடும். officiously (adv).
offline (a) - இயங்கா (x online)
offload (v)- பளு இறக்கு (ஊர்தி).
offpeak (a)- மலிவான மின்சாரம் ஒ peak


Ointment

off-srint(n) - தனிஅச்சிட்ட படி
off-season (n) - கணக்ககாலம்,பருவம், (தொழில்)
offset (V) - ஈடுசெய்,(n) - மறு தோன்றி அச்சு முறை
offshoot (n) - கிளை,தளிர்
off-shore (a) - கடல்கரைக்கு அருகிலுள்ள, கடல் நோக்கி வீசும் (காற்று)
off-side (a, adv) - இலக்கு விலகிய (பந்து) வலக்கை பக்கம் (ஊர்தி).
offspring (n) - கால்வழி, குழந்தை.
offstage (a) - மேடையில் இல்லாத (நடிகர்)
offstreet (a) - பொதுச் சாலை விலகிய
off, often, oftentimes (adv) -அடிக்கடி.
ogle (v) - கண்ணடி.
ogre (n) - அரக்கன், அச்சுறுத்துபவன்.Ogress (n) -அரக்கி.
oh, o (interj) - ஓ!ஐயோ!
ohm (n) - ஒம், மின்தடை அலகு
oho (interj) - ஓகோ!
oil(n) - எண்ணெய்(v)- எண்ணெய் பூசு, வழிய விடு oiled (a) -எண்ணெய் போடப்பட்ட oilcake - பிண்ணாக்கு.oilcan - எண்ணெய்க் கெண்டி oilcloth - எண்ணெய் துணி.Oil Colour- வண்ணமை oil palm - எண்ணெய்ப் பனை oilrig- எண்ணெய் எடுக்கும் கருவித் தொகுதி
oiltanker - எண்ணெய்க் கப்பல்
oilwell - எண்ணெய்க் கிணறு.
ointment(n)- களிம்பு, பூசுமருந்து.