பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

authority

38

avarice



authority (n) - மேலாண்மை,மேலாண்மையர், அறிவாண்மையர், மேற்கோள். higher authorities - உயர் மேலாண்மையர், அதிகாரிகள்,
authoritative - மேலான்மையுள்ள,தகுதியுள்ள. authoritatively (adv).
authorize (V) -உரிமை வழங்கு.
authorization (n) - உரிமை வழங்கல், உரிமை வழங்கு ஆவணம்.the authorised version - உரிமை மொழி பெயர்ப்பு (அரசர் ஜேம்ஸ் 1611 இல் உரிமை வழங்கிய பதிப்பு விவிலியம்).
auto, autos (n)- உந்து,உந்துகள், தானியங்கி, தானியங்கிகள் (தானி).
autobiography - தன்வாழ்க்கை வரலாறு. autobiographer (n) - தன் வாழ்க்கை வரலாற்றாசிரியர். autobiographical (a) autobiographically (adv).ஓ.biography.
autocracy (n) - வரம்புரிமையற்ற ஆட்சி, கொடுங்கோலாட்சி. autocrat (n) - வரம்புரிமையற்ற ஆட்சியர், கொடுங்கோலாட்சியர்.
autocratic (a), autocratically(adv). autograph (n) - தற்கையொப்பம் (சுவடி). autogyro (n) - செங்குத்தாக ஏறி இறங்கும் வானூர்தி.

automat தானே சிற்றுண்டிஅருந்தும் உணவகம்.
automate - (v) -தானாகவே இயங்கச் செய். automatic (a)தானே இயங்கும் (பொறி). aயtomatically (adv). automatic pilot - தானியங்கு வலவன். automatic transmission (n) - தானியங்கு செலுத்துகை,
automation (n) - தன்னியக்கம்,தானியங்கல்.
automaton (n) - தொலை இயக்கி, எந்திர மனிதன். எந்திரம் போல் இயங்குபவர்.

automobile (n) - ஊர்தி.automobile engineering - ஊர்திப் பொறி இயல்.
autonomy (n) -தன்னாட்சி.
autonomous college - தன்னாட்சிக்கல்லூரி. ஒ. deemed university.
autopsy (n) - பிண ஆய்வு.
auto-suggestion (n) - தன் உள்ளத்தில் ஒரு எண்ணத்தை ஏற்றிக் கொள்ளுதல்.
autumn (n) - இலையுதிர் காலம்,உதிர் பருவம்.autumnal (a)
auxiliary (a,n) - துணையாள்,துணைக்கருவி.
avail (v) - பயன்படுத்து.available (a} - கிடைக்கக்கூடிய. availability (n).
avalanche (n) - சறுக்குப் பனிப்பாறை, சரிவுப்பனி.
avarice (n) - பெரும் பொருளவா, பேராசை.avaricious(a) avarciously (adv).