பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/441

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ophthalmic

435

option


ophthalmic ophthalmic - கண்ணியல்சார். ophthalmayic surgery - கண் அறுவை opthalmology (n) - கண்ணியல்.opthalmologist (n)- கண்ணியலார் ophthalmia (n) - கண் நோய்.ophthalmoscope - (n) கண்ணோக்கி ophthalmic technician (n) - கண்ணியல் தொழில் நுணுக்கர்.
opiate (n) - மயக்க மருந்து.
opine (v) - கருது, கருத்துரை கூறு. Opinion (n) - கருத்து,அறிவுரை, மதிப்பீடு.
opinion poll - கருத்து வாக்கெடுப்பு.
opinionated (a) - விடாப்பிடியான, விட்டுக் கொடுக்காத,
opium (n)- அபின்.
opponent (n) - எதிரி, எதிராளி,பகைவர்.
opportune (a)- உரிய நேரத்தில்,கனிந்த. opportunity (adv):opportunism (n) - ஆதாய உடைமை, சந்தர்ப்பவாதம், வாய்ப்புடைமை. Opportunist (n)- வாய்ப்புடைமையர், சந்தர்ப்பவாதி. opportunity (n) - வாய்ப்பு, தறுவாய்.
oppose (v) - எதிர், opposable (a)- எதிர்க்கக் கூடிய opposed (a) - எதிரான.
opposite (a) - எதிர்(ப்பக்கம்), முரணான, வேறுபட்ட. opposite (prep) -எதிர்ச் சொற்கள், எதிரானவை.one's opp

site number - ஒத்த வேலை,நிலையுள்ளவர். opposition (n) - எதிர்ப்பு, போட்டியாளர், எதிர்க் கட்சி.
oppress (v)- ஒடுக்கு, அடக்கு. oppression (n) - ஒடுக்கல். oppressor (n) - ஒடுக்கியாள்பவர் Oppressed (a) - ஒடுக்கப்பட்டவர்.oppression (n)- ஒடுக்கல்.Oppressive (a) - கொடிய, நேர்மையற்ற, தொல்லை தரும் ஒ. suppress.
opprobrium (n) - அவமதிப்பு,இழிவு.opprobrious (a) - இழிவு ஏற்படுத்தும். opprobriously (adv).
ops - operations - நடவடிக்கைகள்.
opt(v)- முடிவுசெய், தேர்ந்தெடு.
optic (a)- கண்சார், பார்வை சார். Optics (n) - ஒளி இயல்,பார்வை இயல்.
optical illusion (n) - இல் பொருள் ஒளி தோற்றம். optician (n)-கண்ணாடி செய்பவர்.
optimism (n) - நல்லதே நடக்கும் என்னும் கொள்கை. optimist (n) - இக் கொள்கையர். optimistic (a) - இக் கொள்கையுள்ள.
optimum (a)- மிகச் சிறந்த.optimum temperature - மிகச் சிறந்த வெப்ப நிலை.
option (n) - விடுப்பு உரிமை,தேர்வுரிமை. Optional (a) - விருப்பத்திற்குரிய. optional Subject - விருப்பப் பாடம்.