பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/449

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

over power

443

overwhelm


Overpower (V)- அடக்கு,வெற்றி கொள்.
overproduction (n) - மிகு உற்பத்தி, விளைவு.
overprice (v) - அளவுக்கு மீறி விலைகுறி.
overate (v) - அளவுமீறி மதிப்பிடு.
overreach (V) - அளவுக்கு மீறி அடைய விரும்பித் தோல்வியுறு.
override - புறக்கணி, ஒதுக்கித் தள்ளு.
overriding (a) - அதிகச் சிறப்புள்ள, இன்றியமையாத.
overrule (v) - மேலுரிமையால் தள்ளுபடி செய்.
overrun (v) - படைஎடுத்து அழி.
overseas (adv) - கடல் கடந்த நாடுகளில். (a) - வெளிநாடு சார்; கடல்கடந்து பரவிய. overseas bank - Indian overseas Bank. இந்தியக் (கடல் கடந்த) வங்கி.
overseamen (n) - கடல் கடந்தவர்.
oversee (v) - கவனி,கண்காணி.Overseer (n) - மேல் பார்ப்பவர்.
overshadow (v) - இருளடை,மறையச் செய்.
overshoot (v) - இலக்குக்கு அப்பால் சுடு, மிகைப்படுத்து.
oversight (n)- கவனக் குறைவு.
oversize (n) - விஞ்சளவு. oversized (a) - விஞ்சளவுள்ள.

overwhelm

oversleep (v) - மட்டுமீறித் தூங்கு. (n)- மட்டுமீறிய தூக்கம்.
overspend (v) - வரவு மீறிச் செலவழி.
overspread (V) - மேலே பரப்பி வை.
overstate (v) - மிகைபடக் கூறு. overstatement - மிகைக் கூற்று.
overstay(v)- நீண்ட காலம் தங்கு.
overstep (v) - மீறு.
overstock (n) - தேவை மீறிய இருப்பு.
overstrain (v) - மட்டுமிஞ்சி இழு.(n)-மட்டுமிஞ்சிய உழைப்பு.
overstuff (v) - அளவு மீறித் திணி.
overt (a) - ஒளி மறைவில்லாத, வெளிப்படையான.
overtake (V) - மீறி மேல் செல்.
overtax (v)- அளவு மீறி வரிவிதி.
overthrow (v) - தோற்கடி,கீழே தள்ளு.
overtime (n)- மிகை நேரம்.over time work - மிகை நேர வேலை.
overtone (n) - குறிப்பு(இசை)
overture (n) - தொடக்கம், முன்னுரை.
overturn (V) - கவிழ், குடைசாய்.
Overvalue (v) - மிகை மதிப்பிடு.overvaluation (n) - மிகை மதிப்பீடு.
overweary (V)- மிகு களைப்படை
overweening (a) - இறுமாந்த,அளவு மீறிய தன்னம்பிக்கை யுள்ள.
overwhelm (v) - மீறு,மிகு. overwhelming majority (n) - மிகு பெரும்பான்மை.