பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ave

39

awhile


 ave (interi) -வாழி!(n) - வாழ்த்தொலி.
aves (n) பறவைகள்!.
avenge (v) - பழிவாங்கு, குற்றவாளியைத் தண்டி, avenger (n) - பழிவாங்குபவர்.
avenue (n) - நிழற்சாலை.
aver (V)- அறுதியிட்டுக்கூறு.averment (n).
average (a,n) - சராசரி,நிரல்,திட்டம், சராசரி வயது.
average (v) - சராசரி காண்.
averse (a) - வெறுப்புள்ள.aversion (n) -(x like).
avert (v) - திருப்பு, தடு.
aviary (n) - பறவையகம், பறவை வளர்ப்பகம்.
aviate (v) - வானூர்தி ஓட்டு.
aviation (n) - வானப் போக்கு வரவு aviator (n) - வானவலவன். aviation medicine - வானப்போக்குவரவு மருத்துவம.
avid (a) ஆர்வமுள்ள, பற்றவாவுள்ள.avidity (n)-ஆர்வம், avildly (adv).
avionics (n) - வான மின்னணுவியல்.
avocation (n) - வாழ்க்கைத் தொழில்.ஓ. Vocation.
avoid (V) - தவிர்,தடு.avoidable(a)
avoidance (n) - தவிர்ப்பு.
avoirdupois (n) - எடையின் மெட்ரிக்சாரா முறை. பவுண்டு அடிப்படையில் அமைந்தது. 16 அவுன்சுகளுக்குச் சமம்.


avouch (v) உறுதியளி, மறைவெளியிடு.
avow (v) - வெளிப்படையாக அறிவி, ஒப்புக் கொள். avowal (n). avowed (a), avowedly (adv).
await (v) - காத்திரு, எதிர்பார்த்திரு.
awake ()-தூக்கத்திலிருந்து எழு, சுறுசுறுப்பூட்டு. awake (a) - துங்காமல், விழிப்பான.
awaken (v) - எழுப்பு,விழிப்பூட்டு.awakening (n) - உணர்தல்.
award (v) - பரிசளி, விருதளி, தீர்ப்புக்கூறு. award (n) - தீர்ப்பு, பரிசு, விருது.state award - மாநில விருது.
aware (a) தெரிந்துள்ள,உணரும்,விழிப்புள்ள. awareness (n) - விழிப்புணர்வு.AIDS awarness - எயிட்ஸ் விழிப்புணர்வு.
3way (adv) - அப்பால், தொலைவில், தீர, முற்றிலும்.
awe (n) - உயர்வச்சம் (v).உயர் வச்சம் உண்டுபண்ணு awesome(a).
awe-inspiring (a) - வியப்பச்சம் உண்டு பண்ணும்
awe-stricken - வியப்பச்சத்தால் உந்தப்பட்ட awful (a) கொடிய, மிகக் கெட்ட, மிகப்பெரிய, awfully (adv).
awhile (adv) - சிறிது நேரத்திற்கு.