பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/455

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

papist

449

paramour


papist (n) - உரோமன் கத்தோலிகர்.
paprika (n) - இனிப்பு (சிவப்பு)மிளகு வகை.
рарyrus (n) - தாள்புல்,புல் வகை.
par (n) - சரிநிகர், சரிவீச்சு எண்ணிக்கை (குழிப் பந்தாட்டம்) par of exchange - சரிநிகர் செலவாணி.on a par with - சரிநிகர் நிலையில்.
parable (n) - நீதிக்கதை.
parabola (n) - மாலை வளைவு,பரவளை.
parabolic (a) - பர வளைவுள்ள.
parachute (n) - விண்குடை,குடை.
parachutist (n)- விண்குடையர்.
parade (n)- படை அணிவகுப்பு ஒ. marchpast. parade ground - அணிவகுப்புத் திடல்.பா. identification parade.
paradigm (n) - மாதிரி,மேற்கோள் வாய்பாடு. verb paradigm - வினை மேற்கோள் வாய்பாடு.
paradise (n) - விண்ணுலகம், சொர்க்கம், துறக்கம் (x hell).
paradox (n) - முரண்,முரண் கூற்று. paradoxical (a) - முரணான.
paraffin (n) - வெண் மெழுகு. paragon (n) - சிறந்த எடுத்துக் காட்டு, முன்மாதிரி.
paragraph mark - பத்திக் குறி,சிற்றறிக்கை (செய்தித் தாள்). (v) - பத்தி பிரி.ஒ. stanza.
parakeet (n) - சிறுகிளி.


paralipsis (n) - பாவனைக் குறிப்பணி.
parallax (n) - இடமாறு தோற்றம்.parallax error - இடமாறு தோற்றப் பிழை.
parallel (n)- இணைகோடு.(a)இணையான, ஒருபோக்கான. (v)-ஒத்திரு.
parallelogram (n) - இணைகரம், இணைவகம். parallelogram of forces - இணைகர விசைகள்.
paralyse (v)- பக்கவாதத்திற்கு உட்படு, செயலறு. paralysis (n) -பக்கவாதம்.paralytic (a) - பக்கவாதமுள்ள (n) -பக்கவாத நோயாளி
paramagnetism (n) - ஒரு முனைக்காந்தம். paramagnetic (a) - ஒரு முனைக் காந்தமுள்ள.
paramedical (a) - மருத்துவ உதவிசார். (n)- மருத்துவ உதவியாளர்.
parameter (n) - சாராமாறி,சுட்டளவு, வரம்பு.
paramilitary (n) - துணைப் போர்ப்படை சார். paramiltary force - துணைப் போர்ப் படையினர்.
paramount (a) - முதன்மையான, எல்லாவற்றிற்கும் மேலான.paramountcy (n) - முதன்மை.
paramour (n) - கள்ளக்காதலர்.