பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/462

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pasty

456

payer


pasty (n)- எளிதில் ஏமாறுபவன்.
patter (v)- பட பட என்ற பேசு, விரைந்து வழிபாடு செய், சடசடஎனப்பெய் (n) - படபட எனப்பேசுதல், வழிபாடு செய்தல், விரைந்த காலடி ஒசை, தட்டும் ஒசை.
pattern (n) - கோலம்,மாதிரி,இலக்கு, எடுத்துக்காட்டு (v)- மாதிரியாகக் கொள்.
pattern-maker (n) - மாதிரி வடிவமைப்பாளர். pattern shop (n) - மாதிரிகள் செய்யுமறை.
paucity (n) - போதாமை, குறைவு.
paunch (n) -இரைப்பை,தொந்தி.paunchy (a).
pauper (n) - ஏழை, வறியவர். pauper Suit (n) - ஏழை வழக்கு.pauperism (n) - ஏழ்மை.
pause (n) - இடைநிறுத்தம், நிறுத்தல் இசைக்குறி, தயக்கம் (v) - நிறுத்து,தயங்கு.
pave (v) - பாவு, தளம் பதி, சூழ்நிலை உருவாக்கு வழியாமை, paving Stone (n) - பாவுகல்.
pavement (n) - நடைபாதை,பாவிய தளம்.
pavement artist (n) - நடைபாதை ஒவியர்,
pavilion (n) -கூடாரம்,ஆடுகளம்,அணிமாடம்.
paving (n) - பாவிய தளம்.
paw (n) - விலங்கின் காலடி, (v) - நகங்களால் கீறு, குளம்பினால் தேய், நாகரிகமின்றித் தொடு (பெண்).

payer

pawl (n) - அடைகோல், தடுகோல்.
pawn (n) - ஆள், காலாள் (வட்டாடல்), அடைமானப் பொருள், ஈடு, அடகு (V) - அடைமானமாக வை, pawn-broker (n) - வட்டிக் கடைக்காரர். pawnee (n) - ஈட்டுக்குக் கடன் கொடுப்பவர்.
pawn - Shop - அடகுக் கடை.
pawn-ticket - அடகுச்சீட்டு.
pay (v) - கொடு, செலுத்து, ஆதாயமளி (n) - சம்பளம், ஊதியம். payable (a)- கொடுக் கக்கூடிய
pay - bill - சம்பளப்பட்டியல்.
pay-claim - சம்பளக் கோரிக்கை.
pay-day - சம்பள (ஊதிய) நாள்.
pay - dirt - கனிவளமண்.
pay - load - முகப்பெட்டை(வானவெளிக்கலம்) குண்டு வெடிப்பாற்றல், ஏற்றுசுமை (கப்பல்).
pay-master - ஊதியம் வழங்குபவர்.
pay-packet - ஊதிய உறை.
pay - phone - காசு போட்டு பேசும் தொலைபேசி.
pay-roll - சம்பளப்பட்டியல்.
pay-slip - ஊதிய விவரச்சீட்டு.
payee (n) - பணம் பெறுபவர்.
payer (n) - பணம் கொடுப்பவர்.paid-up - செலுத்திய. pay-as-you-earn