பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/464

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pearl

458

pedicel


pearl (n) - முத்து,செயற்கை முத்து,துளி, மதிப்புள்ள பொருள்.pearly (a).
pearl button - முத்துச்சிப்பி,பொத்தான்.
pearl-diver - முத்துக் குளிப்பவர்.
pearl essence - முத்துச்சாறம்.
pearl-oyster - முத்துக்கரு.
pearl-fishery - முத்துத் தொழில்,குளித்தல். peasant (n) - உழவன்,காட்டான், வோளாண் கூலியாள். peasantry (n) - உழவர் குடி, வகுபபு.
pease pudding - பட்டாணிப் பிட்டு. peat (n) - சிதைகுவியல், இளம் நிலக்கரி. peaty (a).
pebble (n) - கூழாங்கல், pebbly (a) pebble-dash - கூழாங்கல் காரை.
peccadillo (n) - சிறுகுற்றம்..
рессагу (n) - பன்றி போன்ற விலங்கு.
peck (v) - கொத்து (n) கொத்துதல், முத்தம்.
peckish (a) - பசியுள்ள.
pectoral (a)- தோள்சார், மார்புசார்
pectorals(n) - மார்புத் தசைகள்
pectoral cross - மார்புக் குறுக்கு.
pectoral fin - மார்புத் துடுப்பு(மீன்).
pectoral girdle - தோள் வளையம்.ஒ.pelvic girdle.

pedicel

peculate (v) - கையாடல் செய்.ஒ. misappropriate. peculation (n) - கையாடல்.
peculiar (a) - வியத்தகு, வேடிக்கையான, வேற்றுமையான, கிறுக்கான, நலமற்ற.
peculiarity (n)- கோட்டப் பண்பு,சிறப்பியல்பு, மாறுபட்ட peculiarly (adv).
pecuniary (a) -பணம் சார். pacuniary-aid -பண உதவி.
pedagogue (n) - ஆசிரியர்,pedagogy (n) - பயிற்றியல் pedagogic (a) - pedagogically (adv)
pedal(n) -கால் மிதி(கோல்)- கால்மிதிகுப்பைத் தொட்டி pedal (a) - கால்மிதிசார்.
pedant (n)- விதிவழியர், கல்வியறிவைக் காட்டுபவர். pedantic (a) - pedantically (adv) pedantry (n) - விதிவழிக் கண்டிப்பு,நடப்பு.
peddle (v) - வீடுவீடாகச் சென்று விற்பனை செய், கருத்து வழங்கு.peddler (n) - வீடு வீடாகச் சென்று விற்பவர்.
pedestal (n) - பீடம்,நிலை மேடை.
pedestrian (a) - கால் நடையர்,ஒ. motorist. (a) - கற்பனையற்ற, மந்தமான.
pedestrian crossing - கால் நடையர் கடப்புவழி. ஒ. pelican crossing.
pedestrian precinct - கடை வளாகம் (ஊர்தி செல்லாதது)
pedicel (n) - காம்பு.