பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/467

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

penitence

461

percent


penitence (n) - வருத்தம்,penitent (a) - வருந்தும் (n) - வருந்துபவர்.penitently (adv).
penitential (a) - வருந்துவதற்குரிய, கழுவாய்க்குரிய, penitentially (adv).
penitentiary (n) - சிறைச்சாலை (a)-திருத்தும், கழுவாய்க்குரிய.
pennant (n) - pendant.
pennate (a) - சிறகுள்ள.
penniless (a) - ஏழையான,காசு பணமறற.
penny (n) - பென்னி (ஆங்கில நாணயம்)
penology (n) - குற்றவியல்.
pension (n)- ஓய்வூதியம், உணவு விடுதி (V) - ஓய்வூதியம் அளி. pensionable (a) - ஓய்வூதியம் கிடைக்கும். pensioner (n) - ஒய்வுதியம் பெறுபவர்.
pensive (a) - சிந்தனையில் மூழ்கும்.pensively (adv)
pent(a)- சிறைப்பட்ட, அடைப்பட்ட உணர்ச்சி).
pentacle (n) - ஐங்கோணச் சககரம்.
pentad (n) - ஐந்தன் தொகுதி.
pentagon (n) - ஐங்கோணம் - pentagonal (a).
pentameter (n) - ஐஞ்சீறடிச் செய்யுள்
pentastich (n) - ஐம்பாச் செய்யுள்.
pent-house (n) - வீடு(தள).
pent-up (a) - ஒடுங்கிய (உணர்ச்சிகள்)
penultimate (a) - ஈற்றயல்.


penumbra (n) - குறை நிழல் பகுதி.ஒ.umbra
penurious (a) - வறுமையுள்ள,கஞ்சத்தனமுள்ள penury (n) - வறுமை, இல்லாமை.
peon (n)- ஏவலாள்,பணியாள்.
people (n) - மக்கள், மக்களினம்,(V) - குடியேற்று.
pep (n) - எழுச்சி, ஊக்கம் (v)- ஊக்கமூட்டு pep pill- நரம்பூக்க மருந்து pep talk - ஊக்க உயர்வுப் பேச்சு.
pepper (n) - மிளகு (v) - மிளகு சேர்.
peppery (а) - மிளகுச் சுவையுள்ள, சினமுறும்.
pepper-mil - மிளகுப் பொடியாக்கி.
pepper-pot- மிளகுத் தூள் கலம்.
peppermint - நாரத்தை வில்லை,நாரத்தை போன்ற செடி.
peptic (a) - செரித்தலுக்குரிய,peptic ulcer- குடற்புண்.
per (prep) - கு,இத்தனை 100 miles per hour - ஒரு மணிக்கு இத்தனை மணி.
peradventure (adv) - ஒரு வேளை, தற்செயலாய்.
perambulate (v) - சுற்றித் திரி,உலாவு. perambulation (n) - உலாவுதல். permabplator (n)-தள்ளுவண்டி (குழந்தை).
per annum - ஓராண்டுக்கு.
per Capita income - தனியாள் வருமானம்
percent - நூற்றுக்கு