பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/475

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

phonology

469

pica


phonolgy (n) - ஒலிப்பியல்.ஒ.phonetics.
phonological (a)-phonologist(n)- ஒலிப்பியலார்
phosgene (n) - பாஸ்ஜீன்,நச்சுவளி (போர்)
phosphate (n)- பாஸ்பேட் உப்பு.
phosphor (n) - விடிவெள்ளி,ஒளிர்பொருள்.
phosporescence (n) - நின்றொளிர்தல்.
phosporescent (a) -நின்றொளிரும்.
phosphorus (n) - பாசுவரம்,அலோகம்.
photocell (n) - ஒளிமின் கலம்
photocopy (n) - ஒளிநகல்(v) -ஒளிநகல்எடு.
photocopier (n) - ஒளிநகலாக்கி.
photoelectric (a) - ஒளிமின் சார்.
photograph (n) - ஒளிப்படம்,புகைப்படம். (V) - ஒளிப்படம் எடு. photographer (n) - ஒளிப்படம் எடுப்பவர்.ஒ.cameraman
photography (n) - ஒளிப்படவியல்,
photon (n)- ஒளியன்.photonics (n) -ஒளியன் இயல் (இயற்பியல்)
photometer (n) - ஒளிமானி.
photosensitive (a)- ஒளி ஏற்புள்ள.
photosphere (n) - ஒளிவெளி.
photostat - ஒளிநகல்,படி.
photosynthesis (n) -ஒளிச்சேர்க்கை photosynthesize - ஒளிச்சேர்க்கை நடைபெறச் செய்.


pica

phrase (n) - சொற்றொடர் (v)-சொற்றொடரில் அமை, phrase book - சொல் வழிகாட்டி (பயணி)
phraseology (n) - சொல்முறை,பாங்கு.
phrenetic (a) - வெறிப் போக்குள்ள.
phrenology (n) - மண்டை ஓட்டியல். pherenologist (n)- மண்டை ஒட்டியலார்.
phut(n) - பட் என்னும் ஒலி.
phylum (n) - பெரும் பிரிவு(உயிரியல்).
physical (a) - இயற்பியல் சார்,உடல்சார், பருப்பொருள் சார், நேரில்.(n) மருத்துவ ஆய்வு.
physician (n)- மருத்துவர்.
physicist (n) - இயற்பியலார்.
physics (n) - இயற்பியல்.
physiognomy (n) - முகத்தோற்றம்.
physiology (n) - உடலியல்,உடல் செயலியல்.
physiologist (n)- உடலியலார்.
physiotherapy (n) - உடல் பிடிப்புப் பண்டுவம்.
physiotherapist (n) - பிடிப்புப் பண்டுவர். physique (n) - உடற்கட்டு.
pi - பை (கணக்கு), 22/7, 3.14
pia mater (n) - குழாய்ப் படலம்(மூளை).
piano (n) - இசைக்கருவி.
piazza (n) - வெளிமுற்றம்,தாழ்வாரம்.
pica (n) - சிறிய அச்செழுத்து வகை