பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/476

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

picador

470

pied-a-terre


picador - காளையடக்கு வீரர்.
picaresque (a) - வன்முறை சார்(இலக்கியம்)
pick (V)- பொறுக்கு, தெரிந்தெடு, (n) - கொத்தும் கோடரி tooth-pick - பற்குத்தி.
pick-a-back (adv) - தோளில் சுமந்து செல்லும் (n) - முதுகில் சுமந்து செல்லல்.
picket (n) - பொறுக்கி (பொறுக்கும் கருவி)
picket (n) - மறியல்,கண்காணிப்புக் காவலர், முளை, கழி (v) - மறியல் செய், கண் காணிப்புக் காவலரை நிறுத்து, வேலிக்கழி நடு, முளை நடு.
picketing (n) - மறியல்.
pickings (n) - எளிதில் வரும் ஆதாயம்.
pickle (n) - ஊறுகாய், குறும்புக் குழந்தை (V) - ஊறுகாய்போடு
. pick-me-up (n)- ஊட்டக் குடிநீர்.
pick-pocket (n) - முடிச்சவிழ் கள்ளன், பையடித் திருடன்.
pick-up (n) - எடுப்பி (ஒலி மீட்புக் கருவி)
pick-up-truck (n) - கொண்டு செல் ஊர்தி.
picnic (n) - மனைப்புறச்சோறு, இன்ப உலா (V) - இன்ப உலா picnicker (n) - இன்ப உலா செல்பவர்.
picric acid (n) - பிக்ரிகக் காடி (காயம், வெடிமருந்து).
pictograph (n) - சித்திரம்,சித்த எழுத்து.
pictorial (a) - பட விளக்கமுள்ள (n) - படவிளக்க இதழ்.

pied-a-terre

picture (n) - படம்,ஓவியம்,(v) -படம் வரை.
picture-book - படச்சுவடி.
picture-Card - பட அட்டை.
picture-gallery - படக் கலைக்கூடம்.
picture-post-card - பட அஞ்சல் அட்டை
picturesque (a) - படம் போல,ஒவியம் போல, அழகிய.
pidgin (n)- கலவை மொழி (கலப்பினால் ஏற்படுவது)
pie (n) - பழம் அல்லது இறைச்சியுள்ள கறி, தம்படிக் சாசு,கலந்துள்ள அச்செழுத்துகள்
piebald (a) - கடுமையும் வெண்மையும் கலந்த (குதிரை)
pie-chart (n) - வட்டப் பகுதிப் படம்.
piece (n) - துண்டு, நூல், பாடல், நாணயம், தொலைவு (v) - ஒன்று சேர், ஒட்டுப்போடு.
piece de resistance - செம்பகுதி.
piece goods (n) - துண்டளவுப்பொருள்கள் (துணிமணி) piece goods merchant - துண்டளவுப் பொருள் வணிகர்.
piece-meal (n) - துண்டு துண்டாக, சிறிதுசிறிதாக.
piecework (n) - அளவு வேலை,கூலி வேலை. piece-worker (n) - அளவு வேலையாள்.
pied (a)- கருமையும் வெண்மையுங் கலந்த.
pied-a-terre (n) - அளவீடு,அடுக்குவீடு.