பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/481

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

place-bet

475

planet


place-bet - இடப்பந்தயம்(குதிரைப்பந்தயம்).
place-kick - குறிப்பிட்ட இட உதைப்பு.
place-mat - தட்டு வைக்கும் பாய்.
place-name - இடப்பெயர்.
place-setting - காய்கறி பரிமாறல்.
place value - இடமதிப்பு.
placenta(n)- கொப்பூழ்க்கொடி,நஞ்சுக்கொடி.
placid (a) - அமைதியான.placidly (adv).
placket (n) - மகளிர் சட்டை,சட்டைப்பை.
plagiarize (v) - கருத்தைத் திருடு(நூல்).
plagiarism (n) - கருத்துத் திருட்டு.plagiarist (n) - கருத்துத் திருடர்.
plague (n) - கொள்ளை நோய், தொல்லை தரும் பொருள் (v) - தொல்லை கொடு, துன்பம் உண்டாக்கு, துன்புறு.
plaid (n) - கம்பளச் சால்வை.
plain (a)- தெளிவான, எளிதான, வெளிப்படையான, வெறுமையான (வெற்று), அழகற்ற plainly (adv).
plain-clothes - பொது உடை.
plain-dealing - நேர்மையான.
plain flour- தூய மாவு.
plain-spoken - வெளிப்படையாகப் பேசும்.
plain (n)- சமவெளி.plainsman(n) - சமவெளிவாசி.


plain-chant, song (n) - பல குரலுக்குரிய பாட்டு, குழுப்பாட்டு
plaint (n) - குற்றச்சாட்டு.
plaintiff (n) - வழக்காடுபவர், வாதி (x defendant).
plaintive (a) - வருத்தமான.
plait, braid (n)- சடைப்பின்னல் (v) - பின்னு.
plan (n)- திட்டம், ஏற்பாடு, நிலப் படம், கட்டிடப் படம், (v)-திட்டமிடு,அமை, ஏற்பாடு செய்.
planning (n)- திட்டமிடல்.planning commission - திட்ட ஆணையம்.
planchet (n) - நாணயம் செய் தகடு.
panchette (n) - எழுத்து வரை பலகை (இறந்தோர் ஆவியால்)
plane (n) - மட்டம், தளம், இழைப்புளி, வானூர்தி, தட்டையான, ஒரே மட்டமான inclined plane - சாய்தளம்.
plane (v) - இழை, நீக்கு, வழுக்கிச் செல், (வானூர்தி).
plane geometry (n)- தளவடிவக் கணிதம்.
plane - Sailing - தளநிலைக் கணக்கீடு (கப்பல்).
plane table - வரை தளமேடை
planet (n) - கோள் (செவ்வாய்). planetary (a)- கோளுக்குரிய.planetarium (n) - கோளகம் (கோள் உற்றுநோக்கம்).