பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/484

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

player

478

pleura


player (n) - ஆட்டக்காரர், விளையாடுபவர், நடிகர், வாசிப்பவர், இசைப்பவர்.
playful (a) - விளையாட்டு ஆர்வமுள்ள, வேடிக்கையான. playfully (adv).
playing-card - விளையாட்டுச் சீட்டு.
playing-field - விளையாட்டுக் களம், ஆடுகளம்.
plaza (n) - சதுக்கம், வளாகம்.
plea (n) - வேண்டுகோள், வழக்காடல், கோரிக்கை.
pleach (v) - பழுது பார். (வேலி)
plead (v) - எடுத்துச் சொல், வழக்குரை, வற்புறுத்து, வேண்டு. pleadingly (adv).
pleading (n) - குற்ற மறுப்புரை.
pleasant (a) - இனிய,மகிழ்ச்சியான.(x unpleasant)
pleasantry (n) - வேடிக்கை,விளையாட்டுப் பேச்சு.
please (V) - இன்பமுண்டாக்கு, மன நிறைவுண்டாக்கு pleasing (a) - இனிய.pleased (a) - மகிழ்ச்சியுள்ள.
pleasurable (a) - இன்பந்தரும்.
pleasure (n) - இன்பம்,மகிழ்ச்சி, (v) - இன்பமளி.
pleasure-boat - இன்பப்படகு.
pleasure-craft - இன்பப்படகு,கலம்.
pleasure-ground - பொதுக் கேளிக்கை இடம் கேளிக்கையகம்) pleasure-seeking (a) - இன்பம் நாடும்.


pleura

pleat (n) - plait
plebeian (n) - பொது மகன்,கீழ் மகன்.
plebiscite (n) - பொது வாக்கெடுப்பு.
plectrum (n) - மீட்டுக்கோல் (இசைக்கருவி).
pledge (n) - உறுதி மொழி, ஈடு, அடகு.(v) - ஈடு வை, சூள் உரை, உறுதி மொழி கூறு.
pleiades (n) - கார்த்திகை நாள் மீன்.
Pleistocene (n) - பனி ஊழி,(நிலவளரியல்) plenary (a)- அனைவரும் கலந்து கொள்ளும் (கூட்டம்), முழுமையான (அதிகாரம்).
plenipotentiary (n) - முழு உரிமை வாய்ந்த அரசியல் தூதர் (a)- முழு உரிமை வாய்ந்த,
plenitude (n) - நிறைவு.
plenty (n) - ஏராளம், போதுமான அளவு
plenteous, plentiful (a) - நிறைய.plentifully (adv).
plenum (n) - நிறைந்த இடம்,அவை.
pleonasm (n) -ஒரு பொருள் பன்மொழியடுக்கு, கூறியது கூறல்.ஒ.tautology. pleonastic (a)
plethora (n) - விஞ்சிய அளவு.பா.abundance, plenty.
pleura (n) - நுரையீரல் உறை pleurisy (n) - துரையீரல் உறை அழற்சி.