பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/486

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

plunder

480

pocket-money


plunder (v) - கொள்ளையிடு,திருடு (n) - கொள்ளையிடல், திருடல், கொள்ளைப் பொருள் plunderer (n) - கொள்ளைக்காரர்.
plunge (v) - அமிழ்த்து, மூழ்கு, ஆழ், பாய் (n) - மூழ்கல். (n) - மூழ்குபவர், மேல்கீழ்செல்லும் கருவி, உலக்கை.
pluperfect (n) - இறந்தகால முடிவினை (வாக்கியம்) He had done the work - அவன் தன் வேலையைச் செய்யலானான் (செய்திருந்தான்).
plural (n) - பன்மை, மரம் ஒருமை மரங்கள் பன்மை. pluralism (n) - பன்மைக் கொள்கை, pluralist (n) - பன்மைக் கொள்கையர். plurality (n) - பன்மை நிலை, சார்புப் பெரும்பான்மை, பன்மைப் பதவி நிலை.
plus (prep) - கூட்டல் 4 + 4 = 8. மேலும் (x minus).
plus (a) - அளவுக்கு மேல்; சுழிக்கு மேல், நேர்க்குறியான, கூட்டல் குறியான. 4 என்பது கூட்டல் அளவு.
plus (n) - கூட்டல் குறி (+), நேர்ப் பண்பு, ஆதாயம், நன்மை plus-fours - குழிப் பந்தாட்டக்காரர் அகன்ற கால் சட்டை
plush (n) - துணி வகை.
plutocracy (n) - செல்வராட்சி, பெருஞ் செல்வர்கள்.plutocrat (n) - பெருஞ்செல்வர்.
plutonium (n) - புளூட்டோனியம், உலோகம்.


pocket-money

ply (v) - வலி, உழை, சென்றுவா (ஊர்தி) ஒட்டு (n) - ஒட்டு, புரி plywood (n)- ஒட்டு பலகை.
PM - Prime minister - பிரதமர்,தலைமை அமைச்சர்.ஒ.chief minister.
pm- post meridiem - பிற்பகல்.
pneumatic (a) - காற்று நிரம்பிய,இறுக்கிய காற்றால் வேலை செய்யும்.pneumatically (adv), pneumatic bones - காற்றெலும்புகள்
pneumonia (n) - நுரையீரல் அழற்சி.
PO - postal order - அஞ்சல் ஆணை,ஒ.money order.
poach (v) - வதக்கி எடு, வேக வைத்து எடு, அவித்து எடு (முட்டை) திருட்டுத்தனமாக வேட்டையாடு (காட்டு விலங்கு), அத்துமீறி (எல்லை மீறி) செல், திருடு.
poacher (n) - அவிப்பி (கருவி),திருடுபவர், திருட்டு வேட்டையாடுபவர் (காட்டு விலங்கு).
pock (n) - அம்மைக் கொப்புளம் pock-mark, pit (n) - தழும்பு, வடு.
pocket(n)- பை, (சட்டைப்), பை போன்ற கலம் (ஊர்தி), பணம், தனிக்குழு, குழி. (v) - பையில் வை, திருட்டுத்தனமாக கெக் கொள்.
pocketful (n) - பையளவு.
pocket-book - பையடக்கச் சுவடி.
pocket-knife- பைக்கத்தி.
pocket-money - கைச் செலவுப் பணம்.