பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/487

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pod

481

polarize


pod (n) - பருப்புக் கணி(துவரை)(v)- இக்கனி விதை எடு.
podgy (a) - குறுகியும் பருத்துமுள்ள.
podium (n)- நிகழ்ச்சி மேடை.ஒ.pulpit, platform.
poem (n) - செய்யுள், பாடல் ஒ.verse, prosody,
poet (n)- கவிஞர்,புலவர். poetess (n) - பெண் பால் புலவர். poet laureate - அரசவைக் கவிஞர்.poesy (n) - கவிதை, கவிதைமொழி, பாட்டு நடை
poetic, poetical (a) - கவிதைசார்.poetically (adv).
poetic justice - கவிதை நேர்மை.
poetic licence - கவிதை உரிமை.
poetic Works - கவிதை நூல்கள்.
poetics (n) - யாப்பிலக்கணம்.
poetry (n) - கவிதை.ஒ.prose, verse. அழகுணர்ச்சி, முழு உணர்ச்சி. poetize (v) - செய்யுளாக்கு, கவிதைபாடு.
poignant (a) - வருந்தும்,இரங்க வைக்கும்.
poignancy (n) - வருத்தம்,இரக்கம், உருக வைக்கும், நெகிழ்ச்சி செய்யும்.
point (v) - குறிபார், கூராக்கு, சுட்டு, தெளிவாகக் காட்டு. pointed (a)- கூரிய, குறிப்பிடும்.
point-blank (a, adv) - குறுகிய எல்லையில், நேரடியான.
pointer (n) - குறிகாட்டி, குறி காட்டும் கோல், அறிவுரை, வேட்டை நாய், வருங்காலத்தைக் காட்டும் பொருள்.

polarize

pointless (a) - பொருளற்ற.pointlessly (adv).
pointsman (n) - இருப்பு வழி பிரியுமிடத்தை இயக்குபவர்.
poise (v) - சம நிலையில் நிறுத்து. (n) - சமநிலை, தயக்க நிலை,தன்னடக்கம்.poised (a).
poison (n)- நஞ்சு, இனிமையற்ற உணவு.
poison (V) - நஞ்சிடு,கெடு, பாழ்படுத்து.
poisonous (a) - நஞ்சுள்ள.poisnously (adv). poison-pen letter - எரிச்சலூட்டும் கடிதம்.
poke (v) - இடித்தல், குத்துதல்,(இலேசாக).
poke (n) - இலேசாக இடி, கிளறு, துளையிடு, நுழைய விடு, கேலி செய்.
poker (n) - நெருப்புக் கிளறி,சீட்டாட்டம்.
poker face (n) - அசடு வழியும் முகம் poker work (n) - வடிவமைப்பு வேலை.
poky (a) - சிறிய வீடு.
polar (a)- புவிமுனைசார், காந்த முனை சார். polarity (n) - முனைபடுதிறன் ; அணி சேர்தல் polar bear (n) - வடமுனைக் கரடி, வெண் கரடி. polar lights - முனை ஒளிகள்.polar regions - முனைப் பகுதிகள் (வடமுனை, தென்முனை)
polarize (v)- முனைபடச் செய், முனைப்படு திறன் அளி, அணி சேர்.polarization (n) - முனைப்படல், அணிசேர்தல்.