பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/488

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pole

482

pollen count


pole (n) - முனை (நிலமுனை, காந்தமுனை), முரண்படு நிலை,கம்பம்.pole star, polaris (n)- முனை விண்மீன், வடமீன். pole (V) - படகுவலி.
pole-axe (n) - நீள்பிடி கோடரி.
pole-cat (n) - கீரி இன விலங்கு.
pole-vault (n) - கழை ஊன்றித் தாணடல்.
pole-vaulter (n) - கழை ஊன்றித் தாண்டுபவர்
polemic (a) - வாதம்சார் (n) - வாதஉரை வழக்குரை. polemics (n) - வாத நூல். polemicist (n) - வாத வல்லுநர்.
police (n) - காவல் துறை, காவலர், காவல் துறையினர். police (v) - ஒழுங்கை நிலை நாட்டு.
police constable PC(n)- காவலர்.
police dog - காவல் துறை நாய்.
police force - காவல் துறை.
police man - ஆண் காவலர்.police-woman - பெண் காவலர்.
police station - காவல் நிலையம்.
policy (n) - கொள்கை, முறி, முறிமம் (காப்பீடு).
policy maker - கொள்கை வகுப்பவர். policy holder - முறிமதாரர், முறிமர்.
polish (v) - மேருகிடு,பளபளப்பு, மெருகுப் பொருள். polished (a) - boot polish - புதை மிதி மெருகு.
polite (a) - இணக்கமுள்ள,நாகரிகமுள்ள
politeness (n) - இணக்கம்,நாகரிகம்.


politic (a) - தீர்ப்புத்திறம் உள்ள,அறிவார்ந்த,
political asylum - அரசியல் புகலிடம்.
polifical economy - நாட்டுப் பொருளியல்.
political geography - நாட்டுப் புவிஇயல்.
political prisoner - அரசியல் கைதி.
political science - அரசியல் அறிவியல், அரசியலியல்.
politician (n) - அரசியல் வாதி.
politicize (V) - அரசியலாக்கு.
politics (n) - அரசியல்,அரசியலியல்,
party politics - கட்சி அரசியல்.political (a)- நாடு,அரசுசார்.politically (adv).
polity (n) - அரசுமுறை, ஒழுங்கமைந்த நாடான சமூகம்.
poll (n) - வாக்கு, வாக்குப் பதிவு, வாக்குச் சாவடி, கணிப்பு. opinion poll - கருத்துக் கணிப்பு.
poll tax - தலை வரி.
poll (V) - வாக்களி, கருத்துக் கணிப்பு செய், கொம்பு சீவு.
polling (n) - வாக்களிப்பு,கணிப்பு செய்தல்.
polling booth, station - வாக்குச்சாவடி.polling day - தேர்தல் நாள், வாக்களிக்கும் நாள்.
pollen (n) - மகரந்தத் தூள்,பூந்துத்தூள்.
pollen Count (n) - மகரந்தத் தூள் எண்ணிக்கை.