பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/489

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

polinate

483

pontoon


pollinate (v) - பூந்துச் சேர்க்கை உண்டாக்கு.
pollination (n) - பூந்துச் சேர்க்கை.
pollster (n) - கருத்துக் கணிப்பாளர்.
pollute (v) - மாசுபடுத்து, தூய்மையைக் கெடு, நச்சுப் படுத்து. pollutant (n) - மாசு படுத்தும் பொருள். pollution (n) - மாசாக்கல்.
polo (n) -குதிரை மேல் ஏறி ஆடும் பந்தாட்டம்
polonium (n) - பொலோனியம்,உலோகம்.
polyandry (n) - பல கணவர் மணம்.polyandrous (a)- பல மகரந்தத் தாள்கள் உள்ள.
polyanthus (n) - மலர்ச்செடி வகை.
polyester (n) - பாலியஸ்டர்,செயற்கை இழை (துணி).
polygamy (n) - பல மனைவி மணம், வாழ்க்கை. polygamist (n) - பல மனைவியுள் ளவர்.
polyglot (a) - பல மொழி பேசும், பல மொழிகளில் எழுதப்பட்ட (n) - பன் மொழியாளர்.
polygon (n) - பல் கோணம் polygonal (a) -பல் கோணமுள்ள.
polyhedron (n) - பலபடி.
polymer (n)- பலபடி. polymerization (n) - பலபடியாக்கல்
polymorphous (a) - பல நிலைகளைக் கொண்ட (வளர்ச்சி).


pontoon

polysyllable (n) - பல அசைச் சொல்.
polytechnic (n)- தொழில்நுட்பக் கல்லூரி.
polytheism (n) - பல தெய்வ வணக்கம்.
polytheist (n) - பல தெய்வங்களை வணங்குபவர்.
pomade (n)- நறுமணக் களிம்பு.
pomegranate (n) - மாதுளைக் கனி.
pomiculture (n) - பழ வளர்ப்பு.
pommel (n) - வாள் கைப்பிடிக் குமிழ், சேணவட்டப் பகுதி.
pomp (n) - பகட்டு. pompous (a) - பகட்டான, தற்பெருமையான.
pom-pom (n) - சிறு கம்பளி உருண்டை (தொப்பி)
pompon (n) - அழகுக்குஞ்சம்.
pond (n)- குட்டை,குளம்.pond life - குட்டை உயிரினம்.
ponder (v) - நன்கு சிந்தித்துப் பார், ponderous (a) - கனத்த,பளுமிகுந்த, எழுச்சியற்ற. ponderously (adv).
poniard (n) - குத்துவாள்.
pontiff (n) - பேராயர்,தலைமை ஆயர். the pontiff - போப் ஆண்டவர் pontifical (a) - pontificate (n) - போப் பாண்டவர் பதவிக் காலம்.
pontoon (n) - பரிசல்,ஓடம்,படகு. pontoon bridge - படகுப் பாலம்.