பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/490

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pony

484

pork pie


pony (n) - மட்டக்குதிரை.
poodle (n) - சிறு நாய்.
pooh (interj) - சீ! pooh-pooh (v) - புறக்கணி, கேவலப்படுத்து.
pool (n) - மடு,சிறுகுட்டை,நீர்த்தேங்கல், நீச்சல் குளம், நிதிக்குவை, பொதுக்குவை poolroom - பந்தாட்டக்களம் பா.pond.
poop (n) - கப்பல் பின் பகுதி, உயர்ந்த கப்பல் தளப்பகுதி.
pooped (a) - மிகக் களைத்துள்ள.
poor (a)- ஏழ்மையான மிகக்குறைந்த, போதாத, தரங்குறைந்த, திறமற்ற, இரக்கத்திற்குரிய, கண்டனத்திற்குரிய, the poor - ஏழையர்.poor law - ஏழையர் சட்டம்.poor-Spirited (a) - கெட்ட.poorly (a) - நலமற்ற, poverty (n) - ஏழ்மை.
pop (n) - திறப்பொலி, (தக்கை), சாராயமல்லாக் குடிநீர், அப்பா, முதியவர், பாப்பிசை.pop art - மக்கள் கவர் கலை. pop festival - பாப்பிசை விருந்து. pop group - பாப்பிசைக் குழு. pop (v) - திறப்பொலி எழுப்பு, வறு, சுடு. pop-corn - சோளப் பொரி. pop-gun - விளையாட்டுத் துப்பாக்கி.
Pope (n) - போப்பாண்டவர்.popery (n) - உரோமன் கத்தோலிகச் சமயம். popish (a) - கத்தோலிகச் சமயத்திற்குரிய.pope dom (n) - போப்பாண்டவர் ஆட்சி.
popinjay (n) - பகட்டன்.
poplar (n) - மரவகை.


porkpie

poplin (n) - அரைப் பட்டு.
poppa (n) - அப்பா.
poppet (n) - அன்பே.
poppy (n)- கசகசாச்செடி. poppy cock (n) - மடமை.
populace (n) - பொதுமக்கள்.
popular (a) - மக்கள் விரும்பும்.புகழ்மிக்க, மலிவான, பெரு வழக்கான.popular front - இடதுசாரி முன்னணி. popularity (n) - புகழ், செல்வாக்கு popularize (v) - எளிமையாக்கு, மக்களிடையே பரவச் செய். popularly (adv).
populate (V) - குடியேறு,வாழ்.population (n) - மக்கள் தொகை.population explosion - மக்கள் பெருக்கம்.
populism (n) - பொதுநல அரசியல்.populist (n)- பொதுநல அரசியல்வாதி.
populous (a) - பெரும் மக்கள் தொகை உள்ள.
porcelain (n) - பீங்கான்,சீன மட்பாண்டம். porch (n) - தெரு வாய், கட்டிட முகப்பு.
porcine (a) - பன்றி போல.
porcupine (n) - முள்ளம் பன்றி.
pore (n) - துளை (V)- ஆய்ந்து பார்.porous (a) - porosity (n). pork (n)- பன்றி இறைச்சி. porker (n) - இறைச்சிப் பன்றி. porkling (n) - பன்றிக் குட்டி.porky (a)
pork butcher (n) - பன்றி இறைச்சி விற்பவர். pork pie (n) - பன்றிக் கறி.