பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/491

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

porphyry

485

positivism


porphyry (n) - சிவப்பு நிறப் பாறை. (அணிகலன்).
porpoise (n) - திமிங்கலம் போன்ற விலங்கு.
porridge (n) - கூழ்.
porrindge (n) - சிறு வட்டில்.
port (n) - துறைமுகம், துறைமுக நகரம், தளம் (வானத் தளம்) கப்பல் வாயில், கலப்பக்கம், இன்தேறல்.
port of Call- கப்பல் தங்குமிடம் (கப்பல், வானக்கலம்).
port - hole (n) - சாளரம்(கப்பல்,வானக்கலம்)
port trust board - துறைமுக ஆட்சி வாரியம்.
portable (a) - எளிதில் எடுத்துச் செல்லத்தக்க.
portage (n) - சுமை கூலி,கட்டணம். porter (n) - சுமப்பவர்.
portal (n)- வாயில்.portal vein -வாயில் சிரை (கல்லீரல்).
portculis (n) - கோட்டை நுழைவுத் தடுப்பு.
portend (v) - தீயதை முன்னறியச் செய்.
portent (n) - தீயதை முன்னறிதல் portentous (a) - portentously (adv).
portfolio (n) - பை, துறை (அமைச்சர்), முதலீட்டுத் தொகுதி.
portico (n) - வாயில் முகப்பு,நுழைமாடம்.
portion (n) - பங்கு,உணவு வளவு,ஊழ்(V) - பங்கு பிரி.
portly (a) - கொழுத்த, பருத்த,

positivism

portmanteau (n) - பயணப் பெட்டி, மூட்டைக்கட்டு.
portrait (n) - உருவப்படம்,புகைப்படம், சொல்லோவியம்,ஓவியம். portraitist (n) - படம் வரைபவர்.portraiture (n) - உருவப்படம் வரைதல்.
portrait painter (n) - ஓவியம், படம் வரைபவர், படக் கலைஞர்.
portray (v) - படம் வரை,பிடி,சொல்லோவியம் தீட்டு, பாகத்தை நடி. portrayal (n) - படப்பிடிப்பு , சொற்புனைவு.
pose (v) - நடி, தோரணையுடன் நில், திகைக்கவை (n) - நிற்கும் நிலை,தோரணை, poser (n) - திகைக்கச் செய்யும் வினா.
poseur (n) - செயற்கையாக நடப்பவர்.
posh (a) - நேர்த்தியான, சொகுசான.
posit (v) - உய்மானமாகக் கூறு.
position (n) - நிலை,பதவி,கருத்து, தகுதி நிலை, வேலை, ஆடும் நிலை. (V) - நிலைப் படுத்து, இடத்தைக் குறி, காண். positional (a).
positive (a) - தெளிவான,திட்டமான, துணிவுள்ள, உதவும், நல நோக்குள்ள, முழுதுமான, நேர் நிலையுள்ள, நேர்க்குறி (+), முன்னேற்றமுள்ள, நேர்மின்னேற்ற நேர்ப்பட நிலை. positive (n) - புகைப்படப்படி. நேர்நிலைப் பண்பு positively (adv) - positive pole - நேர்முனை.
positivism (n) - நேர்க்காட்சி வாதம்.