பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/494

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

potion

488

рох


potion (n) - குடிநீர்,கியாழம்.
potter (n)- குயவர்.pottery (n)- வனை தொழில். potterer (n) - ஒரு வேலையையும் முடிக்காதவன். potter's wheel - குயவர் ஆழி.
potty (a) - ஆர்வமுள்ள, மடமையான.
potty (n) - குழந்தை கழிநீர்க் கலம்.
potty-trained (a) - சிறுநீர் கழிக்கும் பழக்கமுள்ள.
pouch (n) - பை,தொங்கு தோல். (v) - பையில் போடு, பை உண்டாக்கு.
poulterer (n) - கோழி விற்பவர்.
poultice (n) - வீக்கத்திற்குக் கட்டும் மாவு.
poultry (n) - கோழிப் பண்ணை(வாத்து)
pounce (v) - சட்டெனப் பாய்(புலி), பிழை காண். (n) - பாய்தல்.
pound (n)- பவுண்டு,பட்டி.(V) - பட்டியில் அடை, இடி, அடி.
pounder (n) - உலக்கை,குழவி.
pour (v) - ஊற்று, கொட்டு,பொழி, இச்சு.
pourparler (n) - உடன்படிக்கை செய்து கொள்ளு முன் நடை பெறும் பேச்சு.
point (v) - உதட்டைப் பிதுக்கு,வெறுப்புக் காட்டு. (n)- வெறுப்பு, சிடுசிடுப்பு.
poverty line (n) - வறுமைக் கோடு. poverty stricken - வறுமையால் வாடும். poverty trap - வறுமை வலை.


powder (n) - தூள்,பொடி.(V) - தூளாக்கு. powdered (a) - தூளாக்கப்பட்ட. bleaching powder - சலவைத்தூள்.
powder-puff - தூள் அப்பு குஞ்சம்.
power - ஆற்றல், திறன், திறமை, அடுக்கு (கணக்கு), விசை. candle power - வத்தித் திறன்.electric power - மின்னாற்றல்.horse power - குதிரைத் திறன்.Steam power - நீராவியாற்றல்.water power - நீராற்றல்.
powered (a) விசையால் இயங்கும்.
power-boat - விசைப் படகு.
power-cut - மின்வெட்டு.
power-dive - செங்குத்துப் பாய்வு.
power-house - ஆற்றல் நிலையம், ஆற்றல் வாய்ந்தவர்.
powerloom - விசைத் தறி.
powerplant - மின் உற்பத்தி எந்திரம்.
powerpoint - மின்னாற்றல் கூடு.
power politics - ஆற்றல் (வலிமை) அரசியல்.
powerstation - மின் நிலையம்.
powerful (a) - ஆற்றல் வாய்ந்த,வலுவான கட்டுப்பாடுள்ள (x poweless)
pox (n) - அம்மை, சின்னம்மை, பெரிய அம்மை.