பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/496

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

precipice

490

predisposition


precipice (n) - செங்குத்துப் பாறை, கொடும்பாறை.
precipitate (n) - வீழ் படியச் செய்,விரைவு படுத்து,வீசி எறி, குழப்பத்திற்குள்ளாக்கு, வீழல் உண்டாககு.
pricipitate (n)- வீழ்படிவு.வீழல்(பனி, மழை)
precipitate (a) - விரைந்த,கவனமற்ற. precipitately (adv).
precipitation (n) - வீழ்படியச் செய்தல், வீழல், வீழ்ச்சி.
precipitous (a) - மிகச் செங்குத்தான. precipitously (adv).
precis (n) - சுருக்கி வரைதல். (v) - சுருக்கி வரை.
precise (a) - தெளிவான,துல்லியமான, சரியான. precisely (adv). precision (n) - துல்லியம், நுட்பம். preclude (V) - விலக்கு,தடு.preclusive (a), preclusion (n) - விலக்கல்.
precocious (a) - பிஞ்சிலே பழுத்த, அகவைக்கு மீறிய அறிவுள்ள.precocity (n) - அகவைக்கு மீறிய அறிவு. precociously (adv).
precognition (n) - முன்னறிவு,முன்னுணர்வு.
preconceive (v) - முன்னறி. preconception - முன்னறிதல். preconceived (a).
precondition (n) - முன்நிபந்தனை.
preconsider (n) - முன்னரே கருது, ஆராய்வு.

predisposition

precursor (n) - முன்னோடி.
predate (v) - முன்நாள் குறிப்பிடு. (x postdate), predated (a)
predator (n) - கொன்று தின்னி (விலங்கு), கொள்ளையர்,சுரண்டுபவர். predatory (a).
predecease (v) - முன்னரே இற.
predecessor (n) - முன்னவர்,முன்னது. (x successor).
predestination (n) - ஊழ்வழி நடத்தல். predestine (v) - ஊழ்வழி முடிவு செய்.
predetermine (V) - முன்னரே உறுதி செய், ஏற்பாடு செய் predetermination (n) - முன்னரே உறுதி செய்தல்.
predictable (a)- ஒன்றைப் பற்றிச் சொல்லக் கூடிய,
predicament (n)- இடர்ப்பான நிலை.
predicate (n) - பயனிலைப் பகுதி.
predicate (V) - உறுதிப் படுத்து,ஒன்றை அடிப்படையாகக் கொள். predicative (a).
predict (v) - முன்கூட்டியே கூறு.predictable (a) - முன் கூட்டியே கூறத்தக்க, predictably (adv), prediction (n).
predictor (n) - முன்னறிவிப்புக் கருவி.
predilection (n) - முன்னுரிமை.
predispose (v) - அணியப்படுத்து, இலக்காக்கு.
predisposition (v) - அணியப்படுத்தல், இலக்காதல்.