பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/499

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

prescribe

493

press - officer


prescribe (v) - மருந்து எழுது, வரையறை செய்.
prescription (n) - மருந்து எழுதுதல், வரையறை. prescriptive (a) - விதி செய்யும், கட்டளையிடும், வழக்கத்தால் ஏற்கச் செய்யும். prescriptively (adv).
prescript (n) - சட்டம்,விதி,கட்டளை.
presence (n) - இருத்தல், நிற்கும் நிலை, உடனிலை, உருத்தோற்றம் (x absence). presence- chamber(n) - கொலுமண்டபம். present (a)- இருக்கும்,உள்ள.present tense - நிகழ் காலம்.the present day - தற்காலம்.the present - தற்காலம்,(நிகழ்காலம், இறந்த காலம், எதிர்காலம்).
present (n) - அன்பளிப்பு, பரிசு. present (V)- அளி,கொடு,presentable (a) - அளிக்கத்தக்க, நல்ல தோற்றமுள்ள, presentation (n)-தற்பொழுது, விரைவில்.
presentee (n) - உயர் பணிக்காகப் பரிந்துரைக்கப்பட்டவர்.
presentiment (n) - வருவது உணரல், முன்னுணர்வு.
preservation (n) - பாதுகாப்பு,நீடித்த நிலை. preservative (a)- பாதுகாக்கும் (n) - பாது காக்கும் பொருள், பாதுகாப்பி. preserve (v) - பாதுகாத்து வை,தக்கவை.preserve (n) - பாதுகாத்த பழம், பாதுகாப்புப் பகுதி, தனி உடைமை. preserver (n) - பாதுகாப்பவர், பாதுகாப்புப் பொருள்.


preside (v) - தலைமை தாங்கு,கட்டுப்படுத்து. presidency (n) - தலைமை, தலைமைப் பதவி. president - தலைவர், குடியரசுத் தலைவர். presidential (a).
presidium (n) - செயலாண்மைக் குழு (சோவியத்து).
press (V) - அழுத்து, நெருக்கு, வற்புறுத்திச் சொல். (n) - அழுத்துங் கருவி,அச்சுப் பொறி, இதழியலார் (செய்தியாளர்), அச்சுக் கூடம், நடத்தப்படும் பங்கு, கூட்டம், நெரிசல், நெருக்கடி, நிலையடுக் கறை.
press act - செய்தித் தாள் சட்டம்.
press agent - செய்தி முகவர்.
press agency - செய்தி முகமையகம்.
press association - செய்தியாளர் கழகம்.
press baron - செய்தித்தாள் உரிமையாளர், கோமகன்.
press box. செய்தியாளர் இடம்.
press communique - செய்தியறிக்கை.
press conference, meet - செய்தியாளர் கூட்டம்.
press cutting - செய்தித்தாள் நறுக்கு.
press gallery - செய்தியாளர் மேடை.
press-gang - ஆள் திரட்டும் கும்பல் (படை),
press - man - செய்தியாளர்.
press - officer - செய்தி அலுவலர்.