பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bask

44

beach



bask (w) - வெயிலில் காய்.
basket (n)- கூடை, basketball- கூடைப் பந்து.
bas - relief (n) - புடைப்புச் சிற்பம்.
bass (n) - மட்டக்குரல், படுத்தலோசை.
bast (n) - உள்மரப்படை, மென்மரம்.
bastard (n) - முறை கேடாகப் பிறந்தவர், வலிமை இல்லாதவர்.
bastinado (V) - உள்ளங் காலில் பிரம்பால் அடி. (n) உள்ளங் காலில் பிரம்பாலடிக்கும் தண்டனை.
bastion (n) - காவலரண்,கோட்டை
bat (n) - வெளவால், பந்து மட்டை, (v) மட்டையால் அடி. batsman - மட்டை ஆட்டக்காரர்.
batch (n) - தொகுதி (பொருள்).
bate (v) - குறை, தணி, அடக்கு.
bath (n) - குளிக்குமறை, தொட்டி, குளித்தல், குளித்தல் நீர் (v) கழுவு,குளி. bath room -குளியல் அறை.
bathe (v) - குளி,நீராடு,அமிழ்த்து.bather (n), bathing (ո).
bathos (n) - முரண் சுவை,bathetic (a).
batik (n) - மெழுகுச்சாய முறை,
baton (n) -தடி.
batta (n) — படிப்பணம் (v) - தடியாலடி.
battalion (n) -பட்டாளம்.


batten (n) - மரச் சட்டம்,(v) - மரச்சட்டத்தால் வலுப்படுத்து, கொழு, தடி.batter(v). அடித்து தாக்கு,இடி, batteringram (n) - இடிக்கும் பொறி.
battery (n) - பீரங்கிப்படை, மின்கல அடுக்கு.
battle (n)- சண்டை (V)- சண்டையிடு, போர் செய். battlefield - போர்க்களம். battleship - போர்க்கப்பல்.
battledore (n) - மரத்துடுப்பு,இறகுப்பந்து மட்டை. shuttle cock.
battlement (n)- ஞாயில்,கொத்ததளம.
bauble (n) - விளையாட்டுப் பொருள், அழகுப்பொருள், சிறுதுணுக்கு.
baulk - balk.
bawdy (a) - ஒழுக்கங்கெட்ட,இழிந்த.
bawl (v) - கூச்சலிடு. (n) - கூச்சல்
bay (n) - வெற்றித்தழை, வாகை, விரிகுடா, தூண் இடைவெளி, வேட்டை நாய்க் குரைப்பு, கருஞ்சிவப்பு, (n) - குரை,உறுமு.
bayonet (n) - துப்பாக்கி முனை, சனியன். (v) - துப்பாக்கி முனையால் குத்து.
bazaar (n) . கடைத்தெரு, சந்தை flower bazaar -மலர்ச் சந்தை.
BC- (கி.மு. கிறிஸ்துவுக்கு முன்).
be (v) வாழ், நிலைபெறு, பயனிலை, ஒருமை, am, is, was,பன்மை are,were.
beach (n) - கடற்கரை (v) -கரையேறச்செய்.
னிலை