பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/503

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

printing ink

497

probable


printing ink - அச்சு மை.
printing press - அச்சு எந்திரம்,பொறி.
printout - அச்சுச் செய்தி, அச்சுப் பாடு:
prior (a) - வரிசைப்படி முன் வரும் (n) - மடத்துத் தலைவர் prioress(n) - மடத்துத் தலைவி.
priority (n) - முதன்மை,முன்னுரிமை.
priory (n) - துறவி மடம்,கன்னியர் மடம்.
prise (v) - நெம்பித் திற.
prism (n) - முப்பட்டகம்.prismatic (a) - முப்பட்டக வடிவமுள்ள, தெளிவான, வானவில் போன்ற.
prison (n) - சிறை,சிறைச் சாலை.prisoner (n) - கைதி. prison camp - போர்க் கைதிகள் பாசறை.
pristine (n)- தூய,பழுதுபடாத்,புதிய, புத்தம் புது, பழைய.
privacy (n) - தனி நிலை, தனியாக இருக்கும் நிலை, தலையிடா நிலை.
private - தனியாருக்குரிய, மறைவான, ஒரிருவர் மட்டும் பேசும், அமைதியான, அலுவல் சாரா,தனிப்பட்ட முறையில். private (n) - போர்வீரர் (தாழ்நிலை). privates - மறையுறுப்புகள். privately (adv.). (x public).
private company - தனியார் நிறுமம்.
private enterprise - தனியார் துறை.(x public enterprise).


private eye - தனிப்பட்ட துப்பறிபவர்.
private member - தனிப்பட்ட உறுப்பினர். (அமைச்சர் அல்லாதவர்) private member's bill - தனிப்பட்ட உறுப்பினர் மசோதா.
privateer (n) - கொள்ளையர், கொள்கைக் கப்பல்.
privation (n) - வறுமை, நல்குரவு, இல்லாது வருந்துதல்.
privilege (n) - உரிமை,பேறு,சலுகை.
privileged (a) - உரிமை பெற்ற (வகுப்பு).
privy (a) - மறையான, உடந்தையான.
privies (n) - கழிப்பிடம், மறைவிடம்.
privily (adv) Privy Council - மன்னர் அவை, உயரவை.
prize (n) - பரிசு, வெற்றிப் பொருள், அரும் பொருள்.
prize (a)- வெல்லும்.prize day- பரிசளிப்பு நாள்.prize-fight - காசுக்காக நடைபெறும் குத்துச் சண்டை.prize fighter - இசச்சண்டை செய்பவர்.
prize - prise.
pros and cons - வெட்டி ஓட்டிப் பேசுதல்.
probable (a) - நிகழக்கூடிய, நடக்கக்கூடிய(n)- தேர்ந்தெடுக்கக் கூடிய ஆள், பொருள். probably (adv) - உறுதியாக. probability (n) - நிகழ் தகவு. (x improbability).