பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/505

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

prodigious

499

profligate


prodigious (a) - அளவில் அதிகமுள்ள, வியப்புக்குரிய prodigiously (adv)
prodigy (n)- அருந் திறமுள்ளவர், அரும் பொருள், வியத்தகு பொருள்.
produce (V) - உண்டாக்கு, உற்பத்தி செய், உருவாக்கு, தயார் செய், காட்டு, ஏற்பாடு செய். நீட்டு(கோடு), (n)- உற்பத்திப் பொருள், விளை பொருள் (நெல்)
producer (n) - உற்பத்தியாளர்,தயாரிப்பாளர், இயக்குநர் (இசை நடனம்)
product (n) - விளை பொருள், உற்பத்திப் பொருள், பெருக்கற்பலன்.
production (n) - உற்பத்தி,தயாரிப்பு, உற்பத்திப் பொருள் production line - தொகுதி.
productive (a)- உற்பத்தி செய்யும்,பயனுள்ள, productively (adv) - productivity (n) - உற்பத்தித் திறன்.productivity agreement - உற்பத்தித்திற உடன்பாடு (தொழிற்சாலை).
protane (n) - சமயச் சார்பிலா, புனிதமற்ற, இறை இழிவு, இழிவு (v) - இழிவு படுத்து, புனிதம் நீக்கு, மதிப்பு குறைபட நடத்து profanely (adv) - பா.secular.
profess (v) - உரிமை கொண்டாடு, தெரிவி, அறிவி. professed (a)- உரிமை கொண்டாடும், தெரிவிக்கும் professedly (adv).

profligate

Profession (n) - செய்தொழில்,professional (a) - தொழில் சார் (x amateur) professional foul - தொழில் முறைத் தவறு. professional tax - தொழில் வரி. professional (n) - தொழிலர், வாழ்க்கைத் தொழிலர்.
peofessor (n) - பேராசிரியர்,ஆசிரியர். professorship (n) -பேராசிரியர் பதவி, நிலை.
proficient (a) - திறமையுள்ள, திறனுள்ள proficiency (n) - திறமை proficiency prize- திறமைப் பரிசு.proficiently (adv) - (x inefficient)
profile (n) - பக்கத் தோற்றம், புறத்தோற்றம், வாழ்க்கைக் குறிப்பு, (v) - தோற்றத்தைக் காட்டு, வாழ்க்கைக் குறிப்பு எழுது.
profit (n) - ஆதாயம்,நன்மை,profitless (a) - ஆதாயமற்ற.profitlessly (adv) profit and loss account - ஆதாய இழப்புக் கணக்கு profit margin - ஆதாய வரம்பு. profit sharing - ஆதாயப் பகிர்வு (v)- பட்டறி,நன்மை பெறு profitable (a) - ஆதாயமுள்ள profitability (n) -ஆதாய நிலை.
profiteer (n) - கொள்ளை இலாபம் அடிப்பவர். (V) - கொள்ளை இலாபம் அடி.
profligate (a) - ஒழுக்கங்கெட்ட,வீண் செலவு செய்யும் (n) - ஒழுக்கக்கேடன், ஊதாரி.