பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/507

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

proliferate

501

pronunciation


proliferate (V) - பெருகு(அணுக்கள்) proliferation (n) -பெருகல், பெருக்கம்.
prolific (a) - இனப்பெருக்க வளமுள்ள prolifically (adv)
prolix (a) - மிகைப்படக் கூறும் prolixity (n).
prologue (n)- அறிமுகப் பகுதி,அறிமுகம், அறிமுக நிழ்ச்சி.
prolong (v) - நீட்டு,prolongation (n) - நீட்டல். prolonged (a) நீட்டிய.
promenade, prom (n) - உலாவு வழி, குழு நடனம் (V)- உலாவு, promenade concert -நின்று பார்க்கும் நிகழ்ச்சி promenade deck- உலாவு கப்பல் தளம்.
prominent (a) - நீட்டி கொண்டிருக்கும் (கன்னங்கள்) தெளிவாகத் தெரியும், சிறந்த. prominence (n) - சிறப்பு.prominently (adv).
promiscuous (a)-கவனமாகத் தேர்ந்தெடுக்காத, பலருடன் கலவி கொள்ளும், கலந்துள்ள promiscuity (n) - promiscuously (adv).
promise (n) - உறதிமொழி, நம்பிக்கை தரும் செய்தி, (v)- வாக்குறுதியளி, நம்பிக்கைக்கு இடமளி.
promising (a) - நம்பிக்கையுள்ள, உறுதியுள்ள, promisingly (adv).
promissory (a) - உறுதி கூறும் promissory note - உறுதிக் கடன் முறி.

pronunciation

promote (V) - உயர்த்து,முன்னேற உதவு, விளக்கப்படுத்து(x demote) promoter (n) - உயர்த்துபவர், நிதி வழங்குபவர்,ஆதரவாளர். promotion (n) - பதவி உயர்வு, ஊக்கம், உதவி promotional (a).
prompt (a) - உடனுக்குடன் செய்யும், காலந் தவறா. promptitude (n) - காலந் தவறாமை, promptly (adv). prompt (V) - தூண்டு, நினைவுறுத்துங் குறிப்பு அளி (நாடகம்). prompt (n) - நினைவுறுத்தம் குறிப்புச் சொல்.
promulgate (v) - பரவச் செய்,தெரியச் செய், அறிவி. promulgation (n) - பரவச் செய்தல், அறிவிப்பு.
prone (a) - குப்புறப் படுத்துள்ள, நிலைத் தாக்குலுக்கு (நோய்) உள்ளாகும்.ஒ.Supine.
prong (n) - கவை கூர்பகுதி, முனையுள்ள pronged (a) - முனையுள்ள.
pronoun (n)- பெயர்ப் பதிலி pronominal (a) - பெயர்ப் பதிலி சார்.
pronounce (V) - ஒலி,அறிவி,தெரிவி, தீர்ப்புக் கூறு, கருத்துத் தெரிவி, pronouncement (n) - அறிவிப்பு.pronounceable (a) - pronounced (a) திட்டமான, முனைப்பான.
pronunciation (n) - ஒலிப்பு,உச்சரிப்பு.