பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/508

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

proof

502

propitious


proof- சான்று, மெய்ப்பு, திட்ட வலு, அச்சடிப்பு, நிறுவல். proof (a) - பாதுகாப்பு அளிக்கும், எதிர்க்கும். proof(v) - மெய்ப்பி, சான்று காட்டு. galley proof- தட்டச்சுப் படி page proof - பக்க அச்சுப் படி clean proof : மறு திருத்தப்படி machine proof - எந்திரப் படி.
proof-read (v) - அச்சுப் பிழை திருத்து.
proof - reading - அச்சுப் பிழை திருத்தல்.
proof-reader- அச்சுப் படி திருத்துபவர்.
prop (n) - தூண், கம்பம், தாங்குதல், உதவுதல். (V) - உதவு, ஆதரவு அளி, சாய்ந்திரு, முட்டுக்கொடு. prop roots - தூண் (தாங்கு) வேர்கள். பா. stilt roots. propaganda (n) - பிரசாரம்,கொள்கைப் பரப்பல் propaganda secretary - கொள்கை பரப்புச் செயலாளர். propagandist (n) - கொள்கை பரப்புவர், பிரசாரகர் propagandize (v)- கொள்கை பரப்பு.
propagate (v)-பெருக்கு,இனப் பெருக்கம் செய், பரப்பு (கொள்கை), செலுத்து (ஒளி) propagation (n) - இனப் பெருக்கம். propagator (n) - பெருக்கி, பரப்புபவர். vegetative propagation - விதையிலா (உறுப்பு) இனப் பெருக்கம்.


propel (v) - முன் தள்ளு. propellant (n)- முன் தள்ளு பொருள், இயக்கி. propeller (n)- முன் தள்ளி (வானூர்தி) propelling pencil - முன் தள்ளு எழுதுகோல்.
propensity (n) - நாட்டம்,போக்கு.
proper (a) - உரிய, தகுந்த, விதிப்படியான, மதிக்கத்தக்க, நிறைவான, முழுமையான (x improper), proper fraction - தகு பின்னம். proper name - ஆட்பெயர், ஊர்ப்பெயர்.
property (n) - சொத்து, உடைமை, நிலபுலன், பண்பு, நுகர்பொருள் (நாடக மேடை) propertied (a) - சொத்துள்ள physical property - இயற்பியல் பண்பு. chemical property- வேதிப் பண்பு.
prophecy (n) - வருவது உரைத்தல்.prophesy (v) - வருவது உரை.prophet (n) - வருவது உரைப்பவர், prophetic (a).
prophylactic (n)- நோய்த் தடுப்பு மருந்து, தீவினைத் தடுப்பு. prophylaxis (n) - தடுப்புப் பண்டுவம்.
propinquity (n) - இடைகால அணிமை, தகுதியறிவு.
propitiate (v) - அமைதிப்படுத்து, ஆறுதல் கூறு; சீற்றங்குறை (தெய்வம்). propiation (n) - propitiator (n). propitious (a) - ஏற்ற,தகுந்த.