பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

beacon

45

bed-rock



beacon (n) - குறி காட்டும் தீ,கலங்கரை விளக்கம், வானொலிக் குறிகை, மிதவை.
bead (n) - உருண்டை மணி,நீர்த்துளி, beaded, beady (a).
beadle (n) - திருச்சபை அலுவலர்
beagle(n). தெருவேட்டைநாய்.
beak (n) - அலகு (பறவை).
beaker (n) - முகவை, முக்குக்குவளை.
beam (n) - உதிரம்,ஒளிக்கற்றை. (n), ஒளிவிடு, புன்னகை செய்.
bean (n) - அவரை, மொச்சை
bear (n) - கரடி,முரடன்,the great bear:வட மீன் குழு,Polar bear:முனைப் பகுதிக் கரடி.
bear (v) (bore, borne)- தாங்கு,படு, கொண்டுசெல், பிடித்துக் கொள்.(bore, born)பெறு,பெற்றெடு.
beard (n) - தாடி (v) - தாடியைப்பிடி.
bearer (n) - கொணர்பவர்,சுமப்பவர்.
bearing (n) -நடத்தை.
bearings (pl) - சமநிலை,சூழ்நிலை, திசை.
beast (n) - விலங்கு, முரடன்,beastly (adv).
beat (v) (beat, beaten) - அடி,சிறகடி, தோல்வியுறச் செய், ஒழுங்காக இயங்கு. (n) . அடிப்பு,துடிப்பு, முறை காவல்.
beatific (a) - பேரின்பமயமான,beautitude (n).

beau, beaux (pl) - காதலன்,பகட்டன், பகடி.
beau ideal - மிக உயர்ந்த அழகு,மிகச் சிறந்தது. beau monde - நாகரிகச்சமூகம்.
beauty (n) - அழகு,அழகி.beautiful (a), beautifully (adv) beautify (v) (beautified - அழகுசெய்.
beaver (n) - நீர்நாய், நீர்நாய் மயிர்த்தலையணி, நீர்நாய்த் தோல்.
becalmed (a) - அசைவற்ற.
because (adv, con)- ஏனென்றால்.
beck (n) - சைகை, குறிகை, அழைத்தல் (v). சைகை செய்
beckon (v) - சைகை செய்து அழை.
become (V) - (became, become)- ஆகு, உண்டாகு, தகுதியாய் இரு.becoming (a) - தகுதியான,
bed (n) - படுக்கை, பாத்தி,அடிப்பரப்பு.
bedding (n) - படுக்கை கட்டு.bed pan - கழிவறைக் கலம், bed -ridden - நோய்வாய்ப்பட்ட, bedroom - படுக்கையறை, bedstead - கட்டில்,
bedeck (v) - அணிசெய்.
bedew (v) - தெளி.
bedlam (n) - கிறுக்கர் வாழ்விடம்,கூச்சல் நிறைந்த இடம்.
bedouin (a,n) - பாலைவன வாழ்வி, ஊர்சுற்றி.
bedraggled (a) - ஆடை முதலியன அலங்கோல மான.
bed-rock - அடிப்பாறை,அடிப்படை.