பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/511

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

protest

505

proviso


protest(n)- (v) - எதிர்ப்பு தெரிவி, குற்றச் சாட்டிற்கு மறுப்புக் கூறு protester (n) - எதிர்ப்பவர்.
protestant - புரோடெஸ்டண்ட் கிறித்துவப் பிரிவிகளில் ஒரு வகையர்.
protestation (n) - மறுத்துரைத்தல்.
proteus (n) - அடிக்கடி மாறும் இயல்புள்ளவர். பா. turncoatr
protocol - நிகழ்ச்சி விதிமுறைகள், அலுவலக முறைமை, தூதரக உடன்பாட்டின் முதல்படி
proton (n)- முன்னணு (அணு)(x electron).
protoplasm (n) - முன் கணியம்;உயிர் முதல் பொருள்
prototype (n) - மூல மாதிரி,முதல் மாதிரி.
protract (v) - நீட்டு,காலங் கடத்து.protraction (n)- நீட்டித்தல்.protractor(n) - கோண அளவி.
protrude (v) - நீட்டச் செய்.protrusion (n) - நீட்சி.பா.protrusive (a)
protuberant (a) - உப்பியுள்ள,முனைப்பான. protuberances (n) - உப்பிய பகுதி.
proud (a) - செருக்குடைய,தற்பெருமையுள்ள proudly (adv).
prove (v) - மெய்ப்பி, சான்று காட்டு.provable (a)- மெய்ப்பிக்கக் கூடிய. provably (adv).

ρroviso

proven (a)- மெய்ப்பிக்கப்பட்ட, விளக்கிக் காட்டிய.
provender (n) - கால்நடைத் தீவனம்.
proverb (n)- பழமொழி.proverbial (a) -பழமொழி சார்ந்த, நன்கு அறியப்பட்ட prover bially.(adv).
provide (v)- அளி,வழங்கு.provided (a) - நிபந்தனை பேரில், என்பதன் பேரில். provider (n) - வழங்குபவர்.
providence (n) - இறையாற்றல் providential இறையாற்றல் சார். P.escape (a) - தெய் வாதினமாகத் தப்பித்தல்.
provident (a) - வைப்பதற்குரிய provident fund - வருங்கால வைப்பு நிதி.
province (n) - மாநிலம்,துறை,எல்லை, ஆட்சிப் பகுதி. provincial conference - மாநில மாநாடு.provincialism (n) - மாநில மனப்பான்மை, பற்று.
provision (n) - வழங்கல்,அளித்தல், இடமளித்தல், நிபந்தனை.provision - மாளிகை provision (v) - (உணவுப் பொருள்).
provision store - மளிகைக் கடை.
provisional (a) - இடைக்கால,தற்காலிக, provisionally (adv)
proviso (n) - காப்பு வாசகம்,வற்புறுத்தும் கிளவியம். provisory (a) - காப்பு வாசகமுள்ள.