பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/515

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pundit

509

pursy


pundit (n) - கற்றறிவாளர் பா scholar.
pungent (n) - நெடி மணமுள்ள,புண்படுத்தும். pungency (n)
punish (c) - தண்டி, punishable (a) - தண்டனைக்குரிய punishment (n) - தண்டனை.
punitive (a) - தண்டனைக்குரிய, ஒறுக்கும்.
punt(n) - பரிசல், ஓடம், முதலுதை(பத்து) (V) படகு ஒட்டு.
punter (n) - சிந்தனையற்றவன்.
puny (a) - சிறிய,நலிந்த.
pup (n) - குட்டி நாய், பூனை.
pupa(n) - கூட்டுப் புழு.
pupi (n) - கண்மணி, கற்பவர்,சிறார்.
puppet (n)- பொம்மை,puppeteer (n) பொம்மலாட்டக்காரர், puppet Show - பொம்மலாட்டம்.
puppy (n)- நாய்க்குட்டி, பகட்டன் puppy love - பிஞ்சுக் காதல்
purchase (v)- விலைக்கு வாங்கு,கொள்முதல் செய், (n) கொள்முதல் Purchaser (n) - வாங்குபவர்(x Sell).
pure (a)- தூய, குற்றமற்ற, purify (v) தூய்மை,purely (adv)purify (v)-தூய்மையாக்கு purification (n) தூய்மையாக்கல். purist (n) - தூய நெறியாளர் (மொழி), purism(n) - தூய நெறி.
purgation (n) - தூய்மையாக்கல்,குடல் தூய்மை.

33

purgatory (n) - தீவளை நீக்கம்,கழுவாய் தேடல், துயர்மிகு இடம்.purgatorial (a).
purge (v) - தூய்மையாக்கு, குற்றம் நீக்கு, பேதியாகு, நீக்கு, கழுவாய் தேடு.
purton (n)- தூய்மை நெறியினர்.
puritanical (a) - Puritanically (adv).
puritanism (n) - தூய்மை நெறி.
purl (V) - குஞ்சைத்தைப்பு, (n)குஞ்சம், கரை.
purlieus (n) - எல்லைப் பகுதி.
purloin (v) - திருடு.
purple (n) - கருஞ்சிவப்பு, ஊதா.
purport (v) - பொருள் படு,(n) - பொருள் கருத்து.
purpose (n) - நோக்கம்,எண்ணம். (v) செய்ய நினை, purposeful (a)- நோக்கமுள்ள purposefully (adv) purposely (adv) வேண்டுமென்றே, purpose built குறிப்பிட்ட நோக்கத்திற்காக அமைக்கப்பட்ட
purr (V)- உறுமு (பூனை).
purse (n) - பணப்பை, பரிசுத் தொகை, பணமுடிப்பு (v) உதட்டைப் பிதுக்கு.
purser (n) - கப்பல் கணக்கர்.
pursue (V) - தொடர்,பெற முயல், விரட்டு.
pursuer (n) - விரட்டுபவர்,pursuit (n) தொடர்வு, விரட்டல், தொழில்.
pursy (a) - தடித்த, மூச்சடக்க முடியாத.