பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/519

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

quaterfoil

513

quicken


quaterfoil (n)-நாற்பகுதி இலை(ஓவிய வேலைப்பாடு).
quaver (V) - குரல் நடுங்கு, நடுக்கத்துடன் பாடு. (n)- நடுங்கும் குரல்.Quavery (a)- நடுங்கும்.
quay (n)- கப்பல் தங்குமிடம் (சரக்குகளை ஏற்றி இறக்க). quayside (n) - கப்பல் தங்குமிடப் பக்கமுள்ள நிலம்.
queasy (a) - நோயுறும்.queasily (adv).
queen(n)- அரசி.Queenly (a)-அரசி போன்ற. (v) - காயை மாற்று.
queen bee - அரசித் தேனீ.
queen consort - அரசன் மனைவி, அரசி.
queen dowager - விதவையான அரசி.
queen mother - அரசியின் தாய்,அன்னை.
Queen's English - அரசி ஆங்கிலம்,செம்மை ஆங்கிலம்.
queer (a) - வேடிக்கையான, வியப்பான, ஐயமுண்டாக்கும், நலமற்ற (v) - திட்டத்தைத் தவறாக்கு.queerly (adv).
quell(V) - அடக்கு, ஒடுக்கு.
quench (V) - தணி(நெருப்பு) அமைதிப்படுத்து, துவை, முடி
querulous (a) - குறை கூறும்,எரிச்சலூட்டும், querulously (adv).query (n) - வினா, வினாக் குறி (v) - வினவு, ஐயந் தெரிவி.

quicken

quest (n) - தேடல்,நாடல். (V) - தேடு, நாடு. (v) - வினவு,ஐயந்தெரிவி. questionable (a) - questioner (n) - வினவுபவர்.
question (n) - வினா, சிக்கல், தலைப்புப் பொருள், ஐயம்.
question mark - வினாக் குறி.
question master, quiz master(n) - புதிர் போடுபவர்.
question time - வினா நேரம்.
questionnaire (n) - வினாத் தொகுப்பு.
queue (n)- நேர்வரிசை (v)- வரிசையில் நில்.
quibble (n) - தடை, குற்றங் காணல், மழுப்பல் குறிப்பு. (v) - ஒன்றுமில்லாததற்கு வாதிடு.
quick(a) - விரைவான, விரைந்த, விரைந்து செய்யும், விழிப்பான, சுறுசுறுப்பான, திறமையுள்ள. quickly (adv).
quick (n) - இளஞ்சதை (நகத்திற்கே அடுத்தது).
quick-change (a) - விரைந்து உடை மாற்றும் (நடிகர்).
quick-freeze (a) - விரைந்து உறையும் (உணவு).
quick march - விரைந்து செல்(அணிவகுப்பு).
quick-Step - விரைந்த அடிவைப்பு.
quick-tempered (a) - எளிதில் சினங் கொள்ளும்.
quick-witted (a) - நுண்ணறிவுள்ள.
quicken (v)- விரைவுப்படுத்து,சுறுசுறுப்பாக்கு.